திமுகவுக்கு சவால் விட்ட முதல்வர் விஜய்
"அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு..? அரசியலுக்கு வந்த பிறகு சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா?" சவால் விட்ட முதல்வர் விஜய்
#TVK | #Maduranthakam| #MaduranthakamByElection | #CMVijay | #MaragathamKumaravel | #Puthiyathalaimurai
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu@AIADMKOfficial
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சையா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
இ.பி.எஸ் சொன்னது போல் எப்பொழுதும் தேர்தல் கருத்து கணிப்பு நிறைவேறியதாக வரலாறு இல்லை..
அ.தி.மு.க அதை முறியடித்து காண்பிக்கும் - திரு @rajanchellppavv MLA
அஜீத் அவர்கள் எந்த ஒரு God Father இல்லாமல் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார்...தலைவர் அண்ணாமலை அவர்கள் அஜீத் அவர்களுக்கு புகழாரம்...
@annamalai_k
4 ஆம் தேதியோடு திமுகவின் ஆட்டம் முடிந்தது
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக எடப்பாடி யார் அரியணையில் ஏறுவார் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் திமுகவின் 200 உடன்பிறப்புகளே வருத்தப்படாதீர்கள் #ADMK_VPM
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱