அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
@SavukkuOfficial@Udhaystalin Brokers(Savu**u) will always be brokers. They don't sell facts, they sell whatever agenda their latest owner (Tvk) paid for.
@saijegadheeshh You have done echa behaviour to your own party women and misbehaved too.
He is talking about the disgusting.
Vekkama illa velila suthurathuku
பா*யல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி... கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ-வுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு
#TVK | #Chennai | #PolimerNews
@DPTlus@arivalayam Intha madhiri enga area la kooda oruthar iruntharu nan sinna vayasula rasichu pathuruken, apram maturity vantha apram dhan purinchathu avaru paythiyam nu
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மகன்களுடன் பைக்கில் சென்ற நபரின்
தலை துண்டித்துக் கொ**ல
பைக்கில் வந்த 5 வயது மகன் வெ**டிக்கொ**ல,
10 வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
#Tirunelveli | #Murder | #Family | #Father | #Sons | #PolimerNews