Madras HC asks TN Govt not to use police force against land owners who oppose acquisitions for the Rs.10,000 crore green field eight lane express way @the_hindu
முஸ்லிம் பெண்கள் பற்றி மோடி கவலைப்படுவது கண்டு அவர்க
ளுக்காக மட்டுமல்லாது அனைத்து பெண்களுக்காகவும் ஓர் ஆலோசனையை
முன்வைத்துள்ளார் ராகுல்காந்தி. நாடாளுமன்றம் & சட்டமன்றங்களில் அவர்க
ளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற
ஆதரவு தருவதாக கடிதம் எழுதியுள்ளார். மோடி ஏற்பாரா?
@DrTamilisaiBJP காமராஜர் நல்ல முதல்வர் என்றால், காங்கிரஸ் ஆட்சி நல்லாட்சி தானே. அதற்கு ஒத்துழைப்பு தந்த கங்கிரஸ் பிரமதமரும் நல்லவர் தானே. உங்கள் ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சி சிறந்தது என சொல்கிறீர்களா?