#india#cricket#teamindia#T20WorldCup
I'm very happy india vs usa match good betting suriya and dube yearly wiket down but 3,4 wicket partnership super good finished this partnership
Continue super 8
கேள்வி ; ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பு உள்ளதா ?
பிரியங்கா ; ஏன் அவரால் பிரதமராக முடியாது? நாட்டின் நாடித்துடிப்பை ஆணிவேர் வரை சரியாக புரிந்து வைத்துள்ளார். அவர் நிச்சயம் சிறந்த பிரதமராக இருப்பார் 🔥
"எத்தன தடவ போலீஸ் கிட்ட போவ..உங்கள கொல்லாம விட மாட்டேன்னு மிரட்டுறாங்க… எங்களால நிம்மதியா வேலைக்கு கூட போக முடியல"… கஞ்சா விற்பனை குறித்து புகாரளித்ததால் மிரட்டல் என காவல் ஆணையரிடம் புகார்
#Coimbatore | #Ganja | #Complaint | #PolimerNews
சூழ்நிலைகளை பொறுத்து நெருக்கடிகளில் சோர்ந்து விடாமல் முடிந்தவரை குடும்பத்திற்கு உதவி செய்வது...
விழிகளில் பரிதாபமின்றி உதட்டில் புன்னகையுடன்...
வாழ்க்கையில் இதைவிட பெரிய பாடம் உண்டா?
பெரிய பாடங்கள் இப்போது அவளைத் தொடரும்