தமிழ்த் தேசிய மாநாட்டுக்கென நிதி வழங்கிட விரும்பும் தோழர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கீழ்க் காணும் 'க்யூ ஆர் கோட்' குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@தொல்.திருமாவளவன்.
இன்று (19.07.26), ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் அமைக்கப்பட்டுள்ள SC/ST தொழில்முனைவோருக்கான ஆயத்தநிலை வசதிகள் கொண்ட தாட்கோ தொழில் பூங்காவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தற்போது அங்கு நடைபெற்று வரும் குடிநீர் பணி, வடிகால் பணி, தெருவிளக்கு, நுழைவுவாயில் முகப்பு, காவலர் தங்கும் அறை, அணுகு சாலை, சுற்றுச்சுவர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அத்துடன், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி பணியாற்ற வேண்டும். குறிப்பாக ஹெல்மெட் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@tahdco
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
தரங்கம்பாடி : பார்த்திபனும் அவர் காதலித்த பெண்ணும் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டைப் பக்கச்சார்பு இல்லாமல் காவல்துறை விசாரிக்க வேண்டும் #தரங்கம்பாடி
நான் செத்தாலும் தனியா தான்
செத்து கிடப்பான்...🥹
நீ வந்து தான் பார்ப்ப..😭
தியாகத்தாயின் வலி நிறைந்த வார்த்தைகள்...💔
ஒரு கணம் செய்வதறியாது உடைந்து உட்கார்ந்த தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்...🙏
சகோதரர் இளவரசன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
அதிமுக +பாமக ஆட்சியில் ,நடந்த ஆணவப்படுகொலை.
அதிமுக + பாமக அழிந்து கொண்டு இருக்கிறது.
#RememberIlavarasan | #EndHonourKillings |
29 இரவு பார்த்திபன் மீது, காதலியின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். உடனடியாக அவருக்கு @mlddtpolice பாதுகாப்பு வழங்கியிருந்தால் இந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
@tnpoliceoffl#SpecialActAgainstHonourKillings