பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு @KNavaskani எம்.பி. கடிதம்.
#PambanBridge
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இன்று (22.11.2024) மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் ��ாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும்
மதுரை - ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் திருப்புவனம் அருகே சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜாங்கம் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
#பரமக்குடி அருகே #மதுரை - #ராமநாதபுரம் சாலையில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த முகமது இப்ராஹிம் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
கார் மற்றும் பேருந்தில் பயணித்த 10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இன்று (10.11.2024) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.