ஒட்டு மொத்த நாடும் விடுதலை பெற்று விட்டோம் என்று சுதந்திர தினத்தை கொண்டாடிட்டு இருக்கும் போது ஒரு இனம் மட்டும் எங்களுக்கு SC பட்டியலிலிருந்து இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை என்று போராடிட்டு இருக்கு...✌
#FreeDKVfromSC
#FreeDKVfromSC நாளை சுதந்திர தினம் பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பட்டியல்(SC)இருந்து சுதந்திரம் வழங்கி அவர்கள் கேட்கும் தேவேந்திரகுல அரசாணை வழங்க
தமிழ்நாட்டின் நேதாஜி என்று அழைக்கப்படும் வாட்டகுடி இரணியனின் வாரிசாக(அகமுடையான்) எனது ஆதரவு இருக்கும் என்பதை தெரிவிக்கிறேன்