ஆளுக்கொரு நீதியா!
சாதிக்கொரு சட்டமா!
சாத்தான் குளத்திற்கு நீதியா!
வாகைக்குளத்திற்கு நாடாகமா!
ஜெயராஜ் பென்னிக்கஸ் படுகொலையா!
முத்து மனோ தற்கொலையா?
நீதி வேண்டும் நீதி வேண்டும்
முத்து மனோவிற்கு நீதி வேண்டும்!!!
#மீண்டுமொரு_கொடியங்குளமா
விடமாட்டோம்! விடமாட்டோம்!!!
#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே
இந்த இளைஞர்களின் நீதி குரல் உங்கள் செவிக்கு கேட்க்க வில்லையா..
சட்டக்கல்லூரி மாணவர் முத்துமனோ அவர்களின் சிறை படுகொலைக்கு காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்....
#சட்டமாணவர்_படுகொலை
66 நாட்களாகியும்
ஒரு சட்டமாணவரின்
படுகொலைக்கு
நீதி கிடைக்கவில்லை
எங்களின் அமைதிவழி போராட்டம் பிடிக்கவில்லையா?
அமைதிவழி போராட்டம் தீர்வில்லையா?
@mkstalin#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே
65நாளுக்கு மேலாக போராடி வருகிறார்கள் இன்னும் நீதி கிடைக்க வில்லை, எது எதுக்கோ குழு அமைக்கும் @mkstalin அவர்களே தயவு கூர்ந்து இந்த அரசாங்க அதிகாரிகளையும் சரி செய்யும் வகையில் குழுவை அமையுங்கள். சாமணியனுக்கு முதலில் நீதியைகிடைக்க செய்யுங்கள்.
#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே
பாளை மத்திய சிறையில் கூலிப்படையால் தாக்கப்பட்ட
#முத்துமனாவிற்கு_நீதி_எங்கே
கண்டிக்கிறோம் முத்து மனோ நீதி கேட்டு 65 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வரும் ஊர்மக்கள் @mkstalin
ஊடகங்களில பாலியல் செய்திகளுக்கும் ஆளும் அரசின் விளம்பரங்களுகே இடம் உண்டு...
பாமர மக்களின் கோரிக்கையை கண்டு கொள்ள நேரம் இலலை போல
#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே
#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே
நீதி கேட்டுப் போராடும் என் மக்களுக்கும் ஒரு எல்லை உண்டு அலட்சியமாக இருக்காதே மத்திய அரசே மாநில அரசே நீதி வேண்டும் நீதி வேண்டும்