இவர் போல மனுஷன் தான் தமிழ்நாடு க்கு தேவை ❤️
சும்மா coatsuit மாட்டிக்கிட்டு ஊற ஏமாத்திட்டு இருக்கறவங்க மத்தியில்
தப்புனா தப்புனு சொல்லுற மனசு யாருக்கும் வராது 🙏
நாளை நமதே ❤️ @dhanushkraja
நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க… என்ன வேணா பேசிட்டுப் போங்க…!
ஆனா தளபதியைப் பற்றி அவதூறு பேசுவதும், அவருடைய அரசியல் பயணத்தைத் தடுக்க நினைச்சீங்கனா உங்களுக்கே அது பின்னடைவாக மாறும்!
இது வெறும் ரசிகர் கூட்டம் கிடையாது…அவருக்குப் பின்னாடி ஒரு தலைமுறையே நிக்குது! ❤️🔥
நான் இப்போ உங்கள மிரட்டல… சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போறேன்!
இதுக்கு அப்றமும் சீண்டிப் பார்த்தா, பதில் என்னன்னு காலம் உங்களுக்கே புரிய வைக்கும்!