இது தான் அப்பா என்னை மட்டும் கூட்டிட்டு போன முதல் படம். நானும் என் பையனுக்கு போட்டு காட்டி fan ஆக்கி விட்டுட்டேன். அவன் போடுற casual dressல பாதி டைனோ இருக்க dress தான். நகராம நின்னா டைனோ கண்ணுக்கு தெரியமாட்டோம்ங்குற அளவு பாத்து வச்சி அதையே என் கூட gameஆவும் ஆடிட்ருக்கான்..
33 years now. First movie to cross 1 billion globally.
Would travel from Ayanavaram to Sathyam theater to book tickets in advance, didn’t get the date I wanted for few times, watched after 3-4 times of trying.
Jurassic Park, all time favourite ❤️
வைகோவின் நாணயம்!
"கடந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன்! ஆனால் இதைக் கூட்டணிக்குள் இருந்து கொண்டே பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா.... அதனால்தான் பேசவில்லை" என்கிறார் வைகோ!
அடடா எவ்வளவு நாணயமான மனிதர்! அது சரி, அது அயோக்கியத்தனம் என்றால், அப்படிப்பட்ட கட்சியோடு கூட்டணியில் இருந்தது என்ன "தனம்"?
#GER 's bracket was hard anyway.. they were looking at possible R16 clash with #FRA.. not anymore! Missing 2 match winning kicks, #PAR bareley held their nerve.. 👏👏👏
கம்யூனிஸ்ட் இவனுங்களுக்கு பெரும்பான்மை பெற ஆதரவு கொடுத்துருக்க கட்சி.
அங்கிருந்தே ஒருத்தரே தூக்கி இருக்கான், கூட்டணி / ஆதரவு கட்சிலருந்து ஆளுங்கள கட்சில சேர்க்க கூடாதுன்றது அடிப்படை அறம், மாண்பு.
இந்த ஈனவேலைக்கு கம்மிக்கள் என்ன சொல்றானுங்கன்னு பாப்போம்.
புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன்..
கல்லாபெட்டி கூட்டணி ஆளும் போய் சேருறாங்க.. மற்றும் பலர் அதிமுக கட்சி ஆளுங்களையும் சேர்க்குறாங்க.. எவ்ளோ பட்ஜெட் போட்டு இருப்பாங்க @Alien18R@VigneshAnand_Vm
மக்கள் திமுக கூட்டணிக்கு, விஜய் CM ஆகக்கூடாதுன்னு, அளித்த வாக்குகளை வாங்கிக்கொண்டு தானே நீங்களும் MLA ஆகி இப்போ அதே கூட்டணியை உடைச்சிட்டு போயிருக்கீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்களாம் அதிகப்பிரசங்கி hypocrites..
20 அதிமுக எம் எல் ஏக்கள தவெக கொண்டு போயிருக்கும். நாங்க எதிர்த்ததாலதான் 4 பேரோட நிறுத்துனாங்க.. - @thirumaofficial
ஆதவ்கிட்ட பேசி அவங்க விலகினாலும் நீங்க ஏன் சேக்குறீங்கன்னு கேட்டு இனி நடக்காம தடுத்தோம். - @Shanmugamcpim
Meanwhile, Vijay and Adhav :
விஜயபாஸ்கர் ராஜினாமா - தவெகவில் இணைந்தார்.
😂😂😂
இப்ப என்ன செய்யப் போறீங்க @thirumaofficial@Shanmugamcpim@tncpim@CPItnOfficial@IUMLTNOfficial ???