ஒரு கார்ல `SURRENDER'னு எழுதியிருந்துச்சு. எவ்வளவு வித்தியாசமா இருந்தாலும் ஒருத்தனுக்கு `சரண்டர்’னா பெயர் வைப்பாங்க. ரொம்ப நேரம் யோசிச்சு, கடைசில கூகுள்கிட்ட `சரணடைஞ்சு’ கண்டுபிடிச்சேன் அது `சுரேந்தர்’. 9 எழுத்து வர்ற மாதிரி வச்ச இவங்க நியூமராலஜில இடி விழ...
@PeriyaPalluPuli இதற்கு சரியான வழிகாட்டல்களே நம் அரசிடம் இல்லை. அதனால் A. B. KODUVAL or KODUVAL A. B எப்படி வைத்தாலும் எல்லா இடங்களிலும் எல்லா சான்றிதழ்களிலும் ஒரே மாதிரி இருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்
@Pk3Premnath@ashra1242 ஆதாரத்தோட பகிரலாம். அல்லது செய்முறை... மருத்துவ புத்தகத்துல இது பற்றிய குறிப்பு இருந்தால் பகிரலாம். குண்டக்க மண்டக்க செஞ்சு குடிச்சிட்டு வேற ஏதாவது ஆகிடுச்சுன்னா?
அதிகம் தெரியாத ஆனா கண்டிப்பா பார்க்க வேண்டிய தமிழ் டப்பிங் ஹாலிவுட் மூவீஸ்
இது சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத hidden gems 🎬 பகுதி 2
1) Apocalypto (2006)
பழங்கால மாயன் சமூகம் பற்றிய survival thriller.
ஒரு பழங்குடி ஆள், உயிர் காக்கப் போராடும் அதிரடி கதை.
🎯 OTT: Hotstar