'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என்பதைப் போதித்த சமத்துவச் சிந்தனையாளர் #அய்யன்_திருவள்ளுவர். அவரின் சிறப்பைப் போற்றும் உன்னத நாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகள்.
#HappyValluvarDay
https://t.co/6vxPcoaQXL
புகைப்பிடிப்பதால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை பற்றி எடுக்கப்பட்டுள்ள குறும்படம், பல விருதுகளை பெற்றுள்ளது, அனைத்து பெற்றோர்களும், மாணவர்களும் பார்க்க வேண்டிய குறும்படம், அனைவரும் பாருங்கள் பகிருங்கள் @directorcheran
https://t.co/iOzZu4Eun5
தண்ணீருக்காக தான் #மூன்றாம்உலகப்போர் நடக்க வாய்ப்பிருக்கு என்பதை மையப்படுத்தி நான் குறும்படம் எடுத்துள்ளேன், அதே கருத்தை மையப்படுத்தி #சர்தார் படம் வெளிவந்துள்ளது அந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் @lakku76@Karthi_Offl@Psmithran
தண்ணீருக்காக தான் #மூன்றாம்உலகப்போர் நடக்க வாய்ப்பிருக்கு என்பதை மையப்படுத்தி நான் குறும்படம் எடுத்துள்ளேன், அதே கருத்தை மையமாக வைத்து @Psmithran இயக்கத்தில் நடிகர் @Karthi_Offl நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
https://t.co/Ru0TKTpjMW
https://t.co/7eM3lSFBor
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் "கண்ணாடி" பற்றி இயக்குனர் ஏ ஆர் சங்கரபாண்டியன் அவர்களின் கருத்துக்கள்
#kannadi#shortfilm
https://t.co/nqdA9QRIlS
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் "கண்ணாடி" பற்றி இயக்குனர் ஏ ஆர் சங்கரபாண்டியன் அவர்களின் கருத்துக்கள்
@PrabuRajendran7
https://t.co/6vxPcorTZL
வணக்கம் ஐயா,என் பெயர் இரா.பிரபு , புகைப்பிடிப்பதால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை பற்றி எடுக்கப்பட்டுள்ள குறும்படம், "போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுகாக" இந்த குறும்படத்தை பள்ளிகளில் போட்டு காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
இரா.பிரபு @mkstalin
https://t.co/0glMeMJNGR
புரட்சி_ இயக்குனர் *இரா. பிரபு* அவர்கள் இயக்கிய _கண்ணாடி_ குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நாளான இன்று விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது @Anbil_Mahesh
https://t.co/0glMeMJNGR
புரட்சி_ இயக்குனர் *இரா. பிரபு* அவர்கள் இயக்கிய _கண்ணாடி_ குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நாளான இன்று விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது...
@Subramanian_ma