@OG_Thala@PHanToM___PAiN_@Akracingoffl@actorvijay@CMOTamilnadu Kaila watch kattuna photo pathappo therilaya avunga rendu perum friends nu. They didnt tell fans to fight. They were in healthy competition. It was fans who did all these things and ippa avunga rendu perayum blame panrathula arthame illa.
The Anils Aamais combination in social media is ruthless 🔥🔥
Social media in complete control of #Thala#Thalapathy - The powerhouse of kollywood & the REAL kings of social media 💪💥🔥
Sheer dominance !!
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐟𝐨𝐫 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮! 🏁🔥
One is taking Tamil Nadu’s name to the world of politics and public life, the other is carrying our state’s pride onto the international racing circuit. ❤️💛❤️🏎️
Thalapathy Vijay waving the green flag at Silverstone, while Ajith Kumar our own Tamil racing star takes on the track. 𝐓𝐰𝐨 𝐢𝐜𝐨𝐧𝐬, 𝐭𝐰𝐨 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭 𝐚𝐫𝐞𝐧𝐚𝐬, 𝐨𝐧𝐞 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐩𝐫𝐢𝐝𝐞! 🌍🔥
From the flag to the finish line, Tamil Nadu is making its presence felt at Silverstone. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐛𝐢𝐠𝐠𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐜𝐢𝐧𝐞𝐦𝐚. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐨𝐮𝐫 𝐢𝐜𝐨𝐧𝐬 𝐩𝐮𝐭𝐭𝐢𝐧𝐠 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐬𝐭𝐚𝐠𝐞. ❤️💛❤️🏁
@CMOTamilnadu@TVKVijayHQ@Akracingoffl
#ThalapathyVijay #UltimateStar #Thalapathy #AK #Vijay #AjithKumar #Silverstone #TamilNadu #CMJosephVijay #RacerAjith #LMC #Michelin #CMVijay #TVK #PeopleLeader #LeMansCup
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
ஆதாரம், ஆதாரம், ஆதாரம்...
மக்கள்தான் ஆதாரம்..
இதுவரைக்கும் ஓட்டுக்கு 500, 1000, 2000, 5000 வாங்குன மக்கள்தான் ஆதாரம்..
எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்??
ஒரு தொகுதிக்கு மட்டுமே 150-200 கோடி செலவு செய்து, அப்படி எவ்வளவுதான் திருப்பி சம்பாதிப்பீங்க?
சட்டமன்றத்தில் இன்று தென்றலாகத் தொடங்கி புயலாகச் சீறிப்பாய்ந்த வெற்றித் தலைவரின் பதிலடி தீயசக்தியின் அடித்தளத்தையே தகர்த்து, பேரிடியாக அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்கள்
"`நீங்கள் ஏன் உறுப்பினர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்காதபடிக்கு கண்ணியத்தோடு பேச கற்றுக்கொடுக்கக் கூடாது?' என்றும் `அதையும் மீறி பேசுபவர்கள் நேரலை மூலம் அம்பலப்பட்டால் என்ன?' என்றும் மக்கள் கேட்கின்றனர். " - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
#TNAssembly | #JCDPrabhakar
இதுதான்டா மாற்றம் 🙏🙏🔥🔥🔥
@AadhavArjuna அண்ணா 👏👏🙏🙏👍
நெடுஞ்சாலைத் துறை...
சில நாட்களுக்கு முன்...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மரம்... மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கோனோ கார்பஸ் மரங்களை...
அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.... தற்போது அந்த மரங்கள் அகற்றப் பட்டு விட்டன...
👏👏👏
But.... வேரோடு அகற்றப்பட வேண்டும் 🙏
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1 Facing continuous power cut issue for past two days near Chepauk. The Eb office comes under Chepauk. Yesterday full day went and came. At night Current went on night 1 came morning 11. Now again current went. What is the problem. Really frustrated. Can you please look in to this
Chennai MAA airport is currently operating at around 65% of its capacity. As per today’s announcement by @CMOTamilnadu, once Terminal 5 is completed, the airport’s capacity will more than double its current passenger-handling capacity.
So, with minimum additional infrastructure, if Chennai can achieve such a massive increase in capacity, it should comfortably meet the city’s aviation needs for decades to come.
Then why the rush to build a new airport on a water body and flood-prone region, potentially creating a major disaster risk for Chennai?
If the existing airport can be expanded and modernised to meet future demand, what exactly is the need for the #ParandurAirport?
Planning for the future is good. Creating a future disaster in the name of development is not.
TVK அரசின் தங்க மோதிர டெண்டர் மற்றும் திமுக அரசின் டிரான்ஸ்பார்மர் டெண்டர் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
1. தங்க மோதிரம் டெண்டருக்கு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடுகிறது. டிராஸ்பார்மர் டெண்டருக்கும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடுகிறது.
2. தங்க மோதிரம் டெண்டருக்கு போட்டியிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் ஆளுக்கு ஒரு விலையை கோட் செய்கிறார்கள். டிரான்ஸ்பார்மர் டெண்டருக்கு போட்டியிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் சரியாக ஒரே விலையை கோட் செய்கிறார்கள்.
3. தங்க மோதிரம் டெண்டரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் சந்தை விலையை விட மிக குறைவாக டெண்டர் கேட்டிருந்தது. அவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருந்தது. டிரான்ஸ்பார்மர் டெண்டரில் போட்டியிட்ட அனைவருமே ஒரே விலையாக சந்தை விலையை விட மிக அதிகமான விலைக்கு டெண்டர் கேட்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் அனைவருக்கும் சந்தை விலையை விட அதிகமான விலைக்கு டெண்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டது.
4. தங்க மோதிரம் டெண்டர் மூலம் அரசுக்கு இழப்பு இல்லை. டிரான்ஸ்பார்மர் டெண்டர் மூலம் அரசுக்கு 1000 கோடி இழப்பு.
5. தங்க மோதிர டெண்டரில் அரசு நிர்ணயித்த விலையை விட மிக குறைவான விலைக்கு டெண்டர் எடுத்து அரசுக்கு இழப்பை தடுத்த நிறுவனங்களுக்கு (அவர்களுக்கு கிடைத்த விளம்பரம் தவிர) மறைமுக பலன் ஏதோ இருக்கும் என்று சொல்வது அனுமானம். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் டிரான்ஸ்பார்மர் டெண்டரில் அனைத்து போட்டி டெண்டர்களும் ஒரே விலைக்கு கொடுக்கப்பட்டிருப்பதாலும், ஒரே ip முகவரியில் இருந்து அனைத்து டெண்டர்களும் அப்லோடு செய்யப்பட்டிருப்பதாலும், அப்படி டெண்டர் கொடுத்த அனைவருக்கும் டெண்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாலும், இதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாலும், இத்தனை செட்டிங் செய்யப்பட்டதை அரசு ஊழியர்களும் அமைச்சரும் தடுக்க தவறியதாலும், 1000 கோடி இழப்பில் இவர்களுக்கு பங்கு உண்டா என்று விசாரிக்க அனைத்து முகாந்திரங்களும் உண்டு.
ஆளுங்கட்சியாக இருந்து 5 வருடங்கள் ஊழல் செய்துவிட்டு, எதிர்கட்சியான மூன்றே மாதத்தில், நாங்க ஆட்சியில் செய்த திருட்டுத்தனங்களை மக்கள் மறந்து விடவேண்டும் என்று நினைப்பது எவ்வளவே பெரிய பேராசை..!!