@TheOfficialSBI i am the sbi customer for the past 10 years.. today i cant make tramsaction.. it simply says kyc update.. i didnt get any notification about kyc upto today.. worst banking.. without notification sbi simply block the transaction. @ptrmadurai@rajakumaari
நைட்லருந்து மழை புடிச்சு வெளுத்து வாங்குது.. இப்ப வரை.. திருச்சி, திண்டுக்கல்லாம்.. இப்ப வரை அரசு கோமாவுல இருக்கு.. கல்வித்துறையும்.. ஏற்கனவே காய்ச்சல் பரவுது.. இதுல இது வேற.. @Anbil_Mahesh@CMOTamilnadu