சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்!
நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்!
வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!