தனது தன்னம்பிக்கையாலும்,
வலிமையாலும்
பல்வேறு துறைகளில் வெற்றிகொடி நாட்டும்
நண்பர் திரு.அஜித்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவருக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!