நேற்று வரை திமுகவில்... இன்று முதல் அண்ணன் அண்ணாமலை அவர்களுடன் 🔥🔥🔥🔥
மாற்றத்தை நோக்கி தமிழகம்🔥🔥🔥
Join https://t.co/vjeBJCTVwN and be the change.
#WetheLeaders#AnnamalaiIPS#Annamalai4TN
அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் கனவு "நேர்மையான ஆன்மிக அரசியல்" இன்று அது அண்ணாமலை அவர்களால் நிறைவேறியது. புதியதோர் தொடக்கம் 🙏
AjithKumar 🤝 Rajinikanth🤝
Annamalai
AK🤝RK🤝AK
#Annamalai#WeTheLeaders
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN