ரஞ்சித் நினைத்திருந்தால் திமுக திராவிடம் இல்லாமலே சார்பட்டா பரம்பரையை எடுத்திருக்க முடியும். ஆனால் கதைக்கு, அந்தக் கால சூழலுக்கு நேர்மையாக இருந்தார். திமுகவே மறந்துபோன திராவிடக் கதையைத் தன் தலித்திய சினிமாவில் கம்பீரமாக தயக்கம் இல்லாமல் காட்டினார். இது தான் ரஞ்சித் @beemji ❤️
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Team India in Ahmedabad. Absolutely no match for the explosive cricket played by us throughout the tournament. Brilliant character shown by the boys to keep fighting in tough situations and become world champions once again. Congratulations to all the players and all the members of the management for achieving this feat. Jai Hind 🇮🇳❤️
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் (1938-39) அன்னை மீனாம்பாளின் பங்களிப்பு குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது.அழகரசன் மொழி பெயர்த்திருந்தார்.
இன்று அவரின் மீனாம்பாள் பிறந்த நாள்.
https://t.co/ZXMq9VxRXw
Six seasons. One spirit.
Margazhiyil Makkalisai continues to reclaim Margazhi for the people.
🎶 MARGAZHIYIL MAKKALISAI Season 6 !! 🥁🔥🎉🎻🎺
...💥Stay Tuned💥...
More details soon…
@makkalisai@Neelam_Culture@NeelamSocial@NeelamPublicat1@NeelamBooks@KoogaiThirai
#MargazhiyilMakkalisaiSeason6
#margazhiyilmakkalisai2025 #neelamculturalcentre