இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வலியுறுத்தி நடைபெற்ற கருத்தரங்கத்தில் #sfi சார்பாக பிரகடனம் வெளியிடப்பட்டது.
பள்ளிகளில் ஆன்மீகம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை புகுத்துவதா ? கல்வி நிலையங்களில் மதசார்பின்மையை பாதுகாத்திட இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் #sfi தலைமையில் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட பணத்தை கேரளம் மாநிலம் முதல்வர் தோழர்@pinarayivijayanஅவர்களை சந்தித்து @TamilnaduSfi முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது #WayandLandSlide
இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட குழு @SFIsalem சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து ஒரு மாதம் ஆன நிலையில் , சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (மகளிர்) விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது
#girlshostel#salemhostel
https://t.co/eFQY1t0dK5
பெரியார் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழுவும் சேலம் மாவட்ட குழுவும் வலியுறுத்துகிறத. #sfitamilnadu#sfisalem#Periyaruniversity
சேலம் அண்ணா பூங்கா அருகே இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்கள் நல விடுதியில், சேதமடைந்த இடிந்து விழும் தருவாயில் இருக்கிற மேற்கூரைகளை சீரமைத்து தர வேண்டும், போதிய அளவு உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை வசதிகளை செய்து தரக் கோரி @SFIsalem சார்பாக ஆட்சியரிடம் மனு
நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#Banneet#SFItamilnadu
MAY 1
INTERNATIONAL WORKERS DAY
WORKERS OF THE WORLD UNITE;
YOU HAVE NOTHING TO LOSE BUT YOUR CHAINS.
-KARL MARXMAY 1
#MayDay2024#sfisalem#sfitamilnadu#sfi
**சேலம் மாவட்டம்* :
சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பாக கல்வி வளாகங்களில் மாணவர்களிடையே நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. #SFI#sfisalem