மக்கள் என்றைக்குமே நல்ல ஆட்சியை மதித்து ஓட்டளித்தது கிடையாது
தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் தவறுகளை திமுக காரன் ஏன் தட்டி கேட்க வேண்டும்?
ஏன் வழக்குகளை சந்திக்க வேண்டும்?
யார் இந்த ஆட்சிக்க��� ஓட்டு போட்டார்களோ அவர்களே கேட்கட்டும்.. போராடட்டும்..
வேற வேலைய பாருங்கப்பா
😦
@mkstalin தலைவர் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். தயவுசெய்து த���ருமதி கீதா ஜீவன் அவர்களை குழுவில் இருந்து நீக்குங்கள். நாம் தூத்துக்குடியில் தோற்றதற்கு முக்கிய காரணம். இவர் தான். யார் பேசுவதையும் காது கொடுத்து கேட்பதில்லை. மாவட்ட செயலாளராக யாரையும் அரவணைத்து செல்லவில்லை.
I feel entire DMK twitter ecosystem is in OCD.
எதிரி செய்யும் தப்பை கேள்வி கேட்டு மக்களுக்கு தெரியப்படுத்துறேன்னு "குறுக்க கவுஷிக் வந்தா" mode ல சுத்திட்டு இருக்கோம். ஆனால் களத்தில் நிலைமை வேறு. திருவாளர் வாக்காளன் ஒவ்வொருவரும் இந்த ஆட்சியின் அவலத்தை தன் வாழ்க்கையில் உணராதவரை நம��� குரல்கள் யாவும் கடலில் போட்ட கல்தான்.
So, sit and relax for some time. எதிரியை தப்பு பண்ண விடுங்க. அவனே அவன் தவறானவன்னு சொல்லுறவரை இங்க எதுவும் மாறாது.
#அரசியல்_அறிவோம்
திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரஸ் விலகியது...
கம்யூனிஸ்ட்கள் விலகியது...
விசிக விலகியது...
IUML விலகியது...
மதிமுக விலகியது...
விலகிய கட்சிகள் அனைத்தும் தவெக கட்சிய���டன் கூட்டணியில் இணைகிறது.
இதே தவெக, தேர்தலுக்கு முன்பு இந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த போது, இந்தக் கட்சிகள் ஏன் செல்லவில்லை?
வெற்றி பெறுவோமா என்கிற பயம்... தனக்கு வெற்றி பெற திமுக தான் சரி என்று எண்ணி தவெக வை வாய்க்கு வந்தபடி திட்டிய கட்சிகள் தான் இன்று தவெக வை வாயார புகழ்கின்றன...
சரி... இந்தக் கட்சிகள்...
தவெக வெற்றிபெறவில்லை என்றால் என்ன பேசியிருக்கும்?
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
அதிமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
பிரதான கட்சிகளாக தேர்தலை சந்தித்த கட்சிகளில்....
அதிமுக அன்ற��லிருந்து இன்று வரை தனது தலைமையின் மீதான கேள்விக்குறிகளோடே தொடர்கிறது.
தவெக அன்றிலிருந்து இன்று வரை திமுக வை திட்டியே காரியத்தை சாதிக்கிறது. போதாக்குறைக்கு திட்டுவதற்கு ஆள் சேர்க்கும் குதிரை பேர கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் திணித்துள்ளது.
திமுக மட்டுமே தன்னிலை தாழாமல் அன்றும் இன்றும் மக்கள் நலன் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் யார் பச்சோந்திகள், யார் அரசியல் விபச்சாரிகள், யார் அரசியல் வியாபாரிகள் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்��ுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
சார் தான் போளூர் தவெக MLA.. என்ன அதிகார திமிர் பாருங்க.
இல்ல எனக்கு புரியல?
MLA முன்னாடி கை கட்டி வாய் பொத்தி துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் ���ிக்கணுமா!!?
சிரிக்க கூடாதாமா!?
@ChennaiTraffic@chennaicorp Sir, Still vehicles are parking opp to race view apartment, raman avenues line in vandikaran street, velachery,https://t.co/YeJIuKztLW are taken at 5.00 pm today
தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர்.
இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும்.
ஆனால் @arivalayam@mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா?
அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்க���மல் செய்யப்படும் கடமை அது.
இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து ��ொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?
ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங��களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."
இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.
ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.
இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்���ையா?" என்று கேட்டார்.
"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"
"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.
"ஜெனரல் டையரை நோக்கி ���ாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*
இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்த���டன் நின்றார்.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."
"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக��� காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."
"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."
"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந���திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"
"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."
"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் ��ேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."
"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக���கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."
"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."
"நீங்கள் கோ���ங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."
இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே
-தாய் பிரபு
நன்றி ...பாவல்
படித்து பகிர்ந்து
@chennaicorp sir, In Cart track road, velachery , chennai -600042, many vehicles are parked in road itself. it creates lot of traffic jam during peak hours. please take necessary action to clear