#CPIM 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 மதுரையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மாவீரன் பகத்சிங் நினைவுநாளில் மாநிலம் முழுவதும் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட அணிவகுப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ந.குணசேகரன் கலந்து கொண்டார்.
#CPIM24thCongress
தென்சென்னை திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். #CPIM மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முத்தழகன், #VCK மாவட்டச் செயலாளர் இளையா, #MDMK மாவட்ட பொருளாளர் துரைகுணசேகரன்
படம் : செ.கவாஸ்கர்
RSS -BJP மோடி ஆட்சியின் 7.5 லட்சம் கோடி மெகா ஊழல்
CAG அறிக்கையும் - வகுப்புவாத வெறுப்பு அரசியலும்
சிறப்பு கருத்தரங்கம்
இன்று 19.10.2023 வியாழக்கிழமை, மாலை 5 மணி விஜயா மஹால் பழைய நாகேஷ் திரையரங்கம் பாண்டி பஜார், தியாகராய நகர் சென்னை
@cpimsouth