#Watch | "இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க பெரியாரும், அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கண்ட கனவுதான் இது"
வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேச்சு
#SunNews | #VellumTamilPengal | @mkstalin
நான் முன்னுக்கு வரதுதான் உனக்கு பிரச்சனைனா
நான் முன்னுக்கு வருவேன் டா
கோட் சூட் போடுவேன் டா
கால் மேல கால் போட்டு உக்காருவேன்
டா ஸ்டைல்-ஆ கெத்-ஆ
உன்னால பொறுத்துக்க முடியலைன்னா சாவு டா .......
@thirumaofficial@VCKofficial_@aaadhavan_VCK@itwingvck#vckitwing