தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
"#தளபதிவிஜய்நூலகம்".!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் தளபதி விஜய் நூலக திறப்பு விழாவ��ன் பிரத்தியேக காணொளி!
இன்று மாலை 6 மணிக்கு நமது தளபதி விஜய் மக்கள் இயக்க @YouTube சேனலில்.! @TVMIoffl
மதுரை மாவட்டம் ஆமுரில் *கன்னி தமிழன் பெருமை நண்பர்கள்* சார்பாக நடத்திய *கன்னிநாய் திருவிழா 2023* சிறப்பாக நடைபெற்றது இதில் *கொங்கு தளபதி கே.எஸ்.ராஜ்கவுண்டர்* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்...