உங்கள் உடம்பில் முதுகெலும்பு இருக்கா? @VanniArasu_VCK
சோபா வாங்கிவிட்டதால் சுகமாக இருக்கா?
உன் அப்பன காணோம்
கொத்து புரோட்டா
வாயில வந்திடும்
என்ன டேஷ் டேஷ்
MLAவை உள்ள வச்சு சட்டமன்றத்தை பூட்டுவேன்
என சொல்லியவன் @TVKVijayHQ எந்த டேஷ் ஆக இருந்தாலும் முதுகெலும்புள்ளவன் பதிலடி
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
The Union Ministry of Civil Aviation’s reply to Honourable MP @PWilsonDMK in the Rajya Sabha confirms that the Government of India granted ‘In-Principle’ approval for the #Parandur Greenfield International #Airport on 07.04.2025, based on TIDCO’s proposal.
This is yet another affirmation that the #DravidianModel Government under the leadership of the then Honourable Chief Minister @mkstalin meticulously secured every statutory and stage-wise approval required to make #Chennai’s long-awaited ***dual independent runway*** Greenfield International Airport a reality. 🛫
Tamil Nadu cannot afford to mortgage its future to political grandstanding.
Chennai urgently needs a 5,000+ acre next generation aviation hub with two “independent parallel” 4000Mtrs+ CodeF runways (not intersecting runways like Meenambakam which curtails runway capacity with lengths of 3600+Mtrs Code4E and 2000+Mtrs Code 3C ), MRO facilities, cargo terminals, aerospace industries, logistics parks, hotels and some room for future expansion.
The site was chosen after extensive technical evaluation, balancing aviation requirements, connectivity, future scalability and minimising overall social and environmental impact.
The #DravidianModel Government recognised the pain and angst of the affected villages and designed one of India’s most comprehensive rehabilitation and compensation packages to ensure affected families receive the best possible support while enabling a project that will benefit generations to come.
Every responsible political party must rise above short-term politics and support transformational infrastructure that will shape Tamil Nadu’s future. Every decision on critical infrastructure must ultimately be guided by science, technical expertise and the long-term interests of Tamil Nadu.
It is deeply unfortunate that a project of such strategic importance now stands clouded by uncertainty, with the Government maintaining silence while media reports speculate that it has been abandoned.
Our State deserves consensus, not political obstruction.
#ParandurAirport #CMMKStalin #TNRising
அப்துல் கலாம் படித்து முன்னேறி, பலருக்கு உத்வேகமாக இருந்ததற்காக அவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வரவேற்கத்தக்கது...
ஆனால், கலைஞர் யார் என்றே தெரியாத ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஏணியாக இருந்து, தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தியவர் பெயரை நீக்க வேண்டும் என்பதில் தெரிகிறது பொது நலன் அல்ல... வெறும் பொச்செரிச்சல் மட்டுமே...
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
அன்பின் @Gobinath_C , ஏதாவது ஒரு வார நீயா நானாவில் " இன்ஸ்டாகிராம் influencer ஆட்களால் குடும்பங்களில் வரும் பிரச்சினை" என்று ஒரு topic எடுங்க ஐயா.குறிப்பாக இந்த டிராவல் பண்றவனுங்க, பொண்டாட்டிக்கு gift வாங்கி தருகிறேன் என்று பல பஞ்சாயத்துக்கள் வருகிறது. சிலது divorce வரை போகுது.
நா....ளை delimitation இல் DMK @mkstalin என்ன செய்யும் என்று மாநில உரிமை குறித்து @kartiPC ரெம்ப கவலைப்படுகிறார்.
@TVKVijayHQ அரசின் உயர் கல்வி டான்சர் சாமிநாதன், VC நியமனத்தில் UGC nominee ஐ ஒப்புக்கொள்ளலாம் என்று கூறுகிறாரே, அது பற்றி காங் ஏன் பேச மறுக்கிறது?
கேரளாவில் சதீசன் ஆளுநரை எதிர்க்கிறார். இங்கே ஆதரவு.
வெட்கமாயில்லை "ஒரு கட்சி" என்று சொல்லிக்கொள்வதற்கு?
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
எவ்வித அவதூறும் ஆபாசமும் அற்ற ஒரு சமூக வலைதளப் பதிவுக்குக் கைது. நாடறிந்த ஊடகவியலாளரை காவல் நிலையத்தில் வைத்து செல்ஃபோனை பறிமுதல் செய்து மிரட்டல் என நடந்திருக்கும் இன்றைய நாளில் இடதுசாரிகள் என்றும் புரட்சிகர அரசியல் புளுத்திகள் எனவும் தம்பட்டமடிக்கும் ஆசான்கள் ஆற்றிய எதிர்வினை என்ன?
இதைக் காணும் முற்போக்காளர்கள் வாழ்நாளில் என்றைக்கும் இந்த சோபாவுக்கு சோரம் போன கும்பலை நம்பக்கூடாது என்பதுதான் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption