வெறும் 14 நாட்களில் தட்டையான வயிறு! 🔥
உடல் எடையை குறைக்க நினைக்கும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கான (Beginner Friendly) மிக எளிய 2 நிமிட பயிற்சி இது.
தினமும் காலையில் 5 சுற்றுகள் (5 rounds) தொடர்ந்து செய்து பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். 💪
தினசரி பயிற்சிக்கு உதவியாக இருக்க, இந்த பதிவை மறக்காமல் புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள்! 👇
#Fitness #BellyFatWorkout #HealthTips #Tamil #WeightLossJourney #WorkoutMotivation
#trendingréels
#viralvídeo
@Thaniraman_@PremallathaDmdk@sprabhadmdk சட்டம் ஓர் இருட்டு அறை படத்தில் நடிக்க விஜயகாந்த க்கு அதன் தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரம் அவர்கள் தான் வாய்ப்பு அளித்தார் அப்படம் மாபெரும் வெற்றி ,அதனால் அந்த படத்தினின் இயக்குனரும்(SAC) நடிகரும்(விஜயகாந்த)இணைந்து தொடர்ந்து பணி யாற்றினார்கள்
கேப்டனை பாத்து மிரண்டுட்டேன் - ஜெயப்பிரகாஷ்
விஜயகாந்த் நடித்த தவசி படத்தை நான்தான் தயாரித்தேன். நான்தான் அந்த படத்தோட தயாரிப்பாளரும்.
படப்பிடிப்பு நடந்துகிட்டிருந்தப்போ, மறுநாள் ஆகஸ்ட் 25-ம் தேதி புரட்சிக் கலைஞர் விஜயகாந்தோட பிறந்தநாள். அதுக்கு முந்தின நாள் விஜயகாந்த் என்னை வந்து பார்த்து, “நாளைக்கு எனக்கு பிறந்தநாள். ஒரு நாள் மட்டும் ஷூட்டிங்கை நிறுத்திக்கலாமா?”ன்னு கேட்டார். நானும், “ஓகே சார்”ன்னு சொல்லிட்டேன்.
மறுநாள் காலையில அவர் தங்கியிருந்த ஹோட்டல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்கவும், நேர்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் வந்து குவிஞ்சுட்டாங்க. கிலோமீட்டர் கணக்குல ரசிகர்கள் வரிசையில நின்னு அவரைப் பார்க்க காத்துக்கிட்டிருந்தாங்க.
அன்னைக்கு காலையில இருந்து விஜயகாந்த் தொடர்ந்து ரசிகர்களை சந்திச்சுக்கிட்டே இருந்தார். வர்ற ஒவ்வொரு ரசிகர்கூடவும் தனித்தனியா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார். ஒருத்தர் போனா இன்னொருத்தர் வந்துக்கிட்டே இருந்தாங்க.
அவரும் விடாம தொடர்ந்து எல்லார்கூடவும் போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார். அவரோட பிறந்தநாள்னு கூட புதுசா டிரஸ் போடல. டிபன் சாப்பிடல. டீ, காபி கூட குடிக்கல. ரசிகர்களை சந்திக்கிறதுல மட்டும்தான் அவரோட கவனம் இருந்துச்சு.
காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சது, இரவு 8 மணிக்கு மேலயும் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்துச்சு. கிட்டத்தட்ட 12 மணி நேரம் தனது ரசிகர்களுக்காக ஒதுக்கி, ஒவ்வொருத்தர்கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார்.
இதைப் பார்த்தப்போ நான் அப்படியே மிரண்டு போயிட்டேன். ஒரு நடிகர், அதுவும் அவரோட பிறந்தநாள்ல, சாப்பிடாம, ஓய்வெடுக்காம, இவ்வளவு நேரம் ரசிகர்களுக்காக நின்னு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கிறதை நான் அதுவரைக்கும் பார்த்ததே இல்ல.
அன்னைக்கு எனக்கு ஒண்ணு புரிஞ்சது... விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டுமில்ல. அவரோட ரசிகர்களை அந்த அளவுக்கு நேசிச்ச ஒரு மனிதர்.
எந்த சூழ்நிலையிலும் ஓடி ஒளியுறவன் தலைவன் அல்ல...
தில்லா நிக்கிறவன் தான் தலைவன்...
இந்த தில்லும், திராணியும் இனி எந்த ஹீரோவுக்கும், தலைவனுக்கும் இருக்கப்போவதில்லை...
இதான்டா கேப்டன்னு சொல்ற மாதிரி மனுஷன் வாழ்ந்திருக்கார் ❤️
மனிதநேயத்தில் #மகாத்மா வாகவும்,
வீரத்தில் #நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ் ஆகவும்,
சமூக நீதிப் காத்து சகாப்தம் படைத்ததில் #அண்ணல்_அம்பேத்கர் ஆகவும்,
கண்ணியத்தில் கர்ம வீரர் #காமராஜர் ஆகவும்,
அறிவாற்றல் திறனில் அறிஞர் #அண்ணா வாகவும்,
அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டியதில் ஐயா #அப்துல்கலாம் ஆகவும் வாழ்ந்து
இயன்றதை இல்லாதவர்க்கு செய்தால் மக்கள் இறைவனாகவே வணங்குவார்கள் என்பதற்கு வாழ்ந்து காட்டி வரலாற்றுச் சான்றாக இருக்கும் #புரட்சிக்_கலைஞர், #கேப்டன்_விஜயகாந்த் அவர்களின் #பிறந்த_நாள் #வறுமை_ஒழிப்பு_தினம் அவர் புகழை போற்றி, வாழ்த்தி வணங்குகிறோம்.
#HBDCaptainVijayakanth
#தேமுதிக
#DMDKITWING
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
1980
அப்போது நான் வேலைக்கு சைக்கிளில் தான் போவேன்
ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது
சற்று தூரம் சைக்கிளை தள்ளிக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு சிறிய கடையில் பஞ்சர் போட்டேன்
அவருக்கு சுமார் 45 வயது இருக்கும்
அவர் பஞ்சர் போட்டு முடிந்ததும் ரூபாய் நோட்டு எடுத்து கொடுத்தேன்
என்கிட்ட சில்லறை இல்ல தம்பி என்றார்
சரி இதை நீங்களே வைங்க எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு சாயங்காலம் திரும்பி வரும்போது மீதியை வாங்கிக் கொள்கிறேன் என்றேன்
வேணாம் தம்பி சாயந்திரம் நீங்க திரும்பி வரும்போது கொடுங்க போதும் என்று பணத்தை வாங்க மறுத்துவிட்டார்
நான் சாயந்தரம் வராம ஏமாத்திட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்டேன்
அவர் லேசாக சிரித்தபடி இன்று ஒரு டீ குடிப்பதை குறைத்துக் கொள்வேன் என்றார்
அவருடைய பதில் எனக்கு வித்தியாசமாக இருந்தது
மாலை திரும்பி வரும் போது பஞ்சர் போட்ட பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வாங்க டீ சாப்பிடலாம்
என்று அவரை அழைத்துக் கொண்டு போய் இருவரும் டீ குடித்தோம்
நான் எவ்வளவோ தடுத்தும் டீ க்கு அவர் தான் பணம் கொடுத்தார்
அதன் பிறகு
எனக்கும் அவருக்கும் 22 வயது வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம்
அவரிடம் பேச பேச தான் அவர் யார் என்பதை தெரிந்து கொண்டேன்
அவருடைய தந்தை கேரளாவில் இருந்து வாசனைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து பிரிட்டிஷ் காரர்கள்களிடம் விற்கும் பெரிய வியாபாரி
பெரும் பணக்காரர்
பிரிட்டிஷ் ஆட்சி சேலம் மாவட்டத்தில் நிலங்களை ஏலம் விட்ட போது 100 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கி இருக்கிறார்
பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு மிட்டாதார் என்ற பட்டமும் வழங்கியிருக்கிறது
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்
இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிட்டாதார் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் நிலங்களை பறிக்கப் போகிறது என்ற தகவலை ஒரு அதிகாரி அவரிடம் சொல்லி இருக்கிறார்
உடனே இவர்
நான் கேட்கும்போது திருப்பி கொடுத்தால் போதும் என்ற நிபந்தனையுடன்
தன்னிடம் இருந்த 100 ஏக்கர் நிலத்தையும் தன் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதி வைத்து விட்டார்
இந்தியா சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய நிலத்தை அவர் திருப்பி கேட்டபோது உறவினர்கள் தர மறுத்து விட்டார்கள்
அந்த அதிர்ச்சியில் அவர் உயிரை விட்டுவிட்டார்
அதன் பிறகு அவர் குடும்பம் நிற்கதியாகி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருக்கிறது
அந்த குடும்பத்தின் மூத்த மகன்தான் இவர் என்று தெரிந்ததும் நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்
எட்டாவது வரை படிச்சி இருக்கீங்க அந்த காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு போய் இருக்கலாம் இல்ல என்றேன்
எந்த வேலையும் கிடைக்கல தம்பி குடும்பத்தை காப்பாத்த பஞ்சர் கடை வைத்தேன் இன்று வரை இந்த பஞ்சர் கடை தான் எங்களுக்கு சோறு போடுது
என் மூத்த மகளுக்கு கல்யாணம் பண்ணனும் என்னிடம் இருக்கும் சேமிப்பில் காதில் கழுத்தில் போட நகை வாங்கி விட்டேன்
மத்த செலவுக்காக ரெண்டு வருஷமா பணம் சேர்க்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்
ஏதாவது ஒரு எதிர்பாராத செலவு வந்து அதை காலி பண்ணிடுது என்று விரக்தியாக சிரித்தார்
ஒரு நாள் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துச்சே அதுதான் உங்க மூத்த பொண்ணா என்று கேட்டேன்
அவர் ஆமாம் என்றார்
அடுத்த வாரம் நான் என் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு போய் பெண் கேட்டேன்
அவருடைய மூத்த மகள் தான் கடந்த 43 வருடங்களாக என் குடும்பத்தை ஆட்சி செய்யும் என் இல்லத்தரசி.
@itskJayaprakash என்னை கைது பன்ன உங்களிடம் எந்த விதமான ஆதாரமும் இருக்காது ஆனால் பொய் வழக்கு போட்டு முடிந்தால் கைது பண்ணி பாருங்க பார்ப்போம் என்று அந்த சவால் விட்டவர் கேப்டன் விஜயகாந்த
#கேப்டன் - மனதை விட்டு மறையவில்லை...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
விஜயகாந்த் #கருப்பு_எம்ஜிஆர் என்று அழைத்ததில் பொய்யில்லை.
இன்றைய @DinamaniDaily கதிர் இதழ்.
#NewsUpdate | திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #Beef | #TNPolice