@MMathivadhani@mkstalin சொந்த தொகுதியில் ஜெயிக்கிறதுக்கு துப்பு இல்ல இந்த லட்சணத்துல இவரு டெல்லியோட மோத போறாராம் துப்பு கெட்ட நாய் ஓடிப் போடி திருட்டு முண்டை
@DrSharmila15 ஒட்டு மொத்த தமிழகத்தின் நோக்கமே திமுக தோற்க வேண்டும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதே மக்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் நாங்க பார்த்துக்கிறோம் எங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும்
@DrSharmila15 கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் ஊழல் போதை கலாச்சாரம் இல்லாத ஒரு தமிழகமாக மாறும் நீ மூடிக்கிட்டு போயி அறிவாலயத்துக்கு விளக் பிடிக்க வேலைய பாரு
@ikamalhaasan@mkstalin ஒரு கட்சி ஆரம்பிச்சு அதை ஒழுங்கா வழிநடத்த தெரியாத உனக்கு எல்லாம் எதுக்கு வாய் விஜய் கிட்ட ஒரு மடக்கு வாங்கி குடி அப்போவாச்சு உனக்கு புத்தி வரட்டும்
என்னோட post ல வந்து கிண்டல் கேலி பண்ணும் கொத்தடிமைகளே..
ஒரு டைரி எடுத்துக்கோ..
இன்னிக்கி date போட்டு எழுதி வெச்சுக்கோ..
ஒருநாள்அண்ணாமலை அவர்கள் CM என்ன CM..
இந்தியவின் PM ஆவார்டா..
உங்க பசங்க My PM Name is Thiru.Annamalai Kuppuswamy ன்னு படிக்கும்..
Mark it raa..
"திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்... தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை." - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
#DharmendraPradhan | #DMK | #NEP | #ParliamentSession
ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திரு @s_kanth அவர்கள் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.
நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி திமுகவுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து திமுகவினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?