மோசடி NEET தேர்வை நீக்க முதல்வர் பேசியதை 1k RT செய்து விடுங்க
வட இந்தியாவில் போராடுபவர்கள்
தெரிந்து கொள்ளட்டும்
நீட் எதிர்ப்பின் விதை தமிழ்நாடு என்று...
#BanNEET
வூட்டாம்மா ~ வெளில போயிட்டு வரப்ப வெங்காயம் வாங்கிட்டு வா
மீ~~என்ன வெங்காயம்
வூட்டாம்மா~~ பெரிய வெங்காயம் 1 கிலோ வாங்கிக்க பெரிய வெங்காயத்துல நல்ல சின்ன வெங்காயமா பாத்து வாங்கிக்க, அப்பறம் சின்ன வெங்காயம் 2 கிலோ அதுல நல்ல பெரிய வெங்கா���மா பாத்து எடு