Hi @TeamYouTube@YouTubeCreators@YouTubeIndia,
We've recently received Community Guidelines Strike for https://t.co/n1r4x0jB2v, this is just an educational video.
And our appeal was also rejected within 5-10 mins for a 20 mins long video.
குருதி வாடையையும் முலைப் பால் கவிச்சியையும் உங்கள் நாசி உணரவில்லையா?
இடைவேளை இல்லாத அழுகையையும், உயிர் பிரிந்ததால் நின்றுபோன பேச்சையும் உங்கள் செவிகள் கேட்கவில்லையா?
பாலினம் பாராத கொலை; பருவம் பாராத வன்புணர்வு; புலன்களை அறுத்து உருவத்தை சிதைத்தல்!
மானுடமா நீ?
#TamilsNeedJustice
@SaalanPaari பாரி அண்ணா, இலுமினாட்டிகள் பற்றியும் தமிழர்களை யூதர்கள் ஏன் பழி வாங்குகிறார்கள் என்பதை பற்றியும் சீக்கிரம் காணொளியாகப் பதிவிடுங்கள்.... முடிந்தால் ஒரு தொடர் காணொளியாகப் பதிவிடுங்கள். 🙏