ஈராயிரம் ஆண்டு வரலாற்றைச் சுமந்து நிற்கும் செய்திப் பலகை…
புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும்பொழுது கடப்பாக்கம் என்னும் ஊருக்கு முன்பாக நல்லூர் என்னும் ஊருக்குச் செல்லும் சிறு பாதை பிரியும் (புதுவையிலிருந்து 44 கி. மீ). அவ்விடத்தில் சாலையின் வலப்புறத்தில் இப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்த ஊரையும் அவ்வூர் இடைக்கழிநாடு என்னும் பகுதியுள் அடங்கியிருந்தது என்பதையும் தாங்கிய செய்திப்பலகையாக இஃது உள்ளது. சங்க இலக்கியங்கள் யாவும் புனைவு அல்ல. வரலாற்றைத் தாங்கியுள்ள ஆவணங்கள் என்பதற்கு இச்சான்று ஒன்றே போதும்.
கூட்டணி இல்லைனா டெபாசிட் வாங்காது
கூட்டணி இல்லைனா திமுக கட்சியே இருக்காதுன்னு சொன்னவனுங்க அதை தலையில ஏத்தி சுத்தினவங்களுக்கு//
காங்கிரஸ், விசிக, மதிமுக, இயூமுலீ கட்சியெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை
திமுக கெண்டைக்கால் மயிருக்கு சமம்னு நிரூபிக்குது திமுக..
திமுக டா 🖤❤️🔥🔥🔥
🚨
முகத்தை மறைக்காமல் நேருக்கு நேர் பார்த்து பேசிக்கொள்ளுங்கள்👏!
- இத்தாலி பிரதமர் @GiorgiaMeloni !🇮🇹
இத்தாலியில் புர்கா தடைக்கு பிறகு பெண்கள் மகிழ்ச்சி!
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும்.
இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது.
~திமுக இப்பவும் ஜெம் வீரமணியை தப்பிக்க வைக்க தான் பார்க்கிறது..
~திரு. ரகுபதி அவர்களுக்கு யார் சொன்னது வீடியோ shadow ah இருக்குனு.? அல்லது யாரு காண்பித்தது விடியோவை ?
~ரகுபதி கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணும்..
~ @CTR_Nirmalkumar
சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா?
வன்னியரசே, விபரீத முடிவு எடுக்க வேண்டாம்!
.......................................
தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நாம் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, மாதாந்திரக் கட்டணம் வெறும் 150 ரூபாயாக இருந்ததை 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.
இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசித் தேவைகளின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் தின அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர்.
மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.
ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போல ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம்.
அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது.
மாணவர் விடுதிகளில் ’மாட்டிறைச்சி’ பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த மாட்டிறைச்சி குறித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.
ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே, வன்னியரசின் மாட்டுக்கறி மாமிசக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.07.2026
பெண் சிறார்களின் கண்ணீரைக் காக்க வேண்டிய காவல் கரம்,
அதே சிறார்களுக்கு துரோகம் செய்யும் நிலை வந்தது எப்படி?
சீருடை அணிந்தவர் என்பதால்
சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தார்கள்…
“அம்மா போல காப்பாற்றுவார்” என்று
சிறுமிகளின் மனம் நம்பியது…
அந்த நம்பிக்கையே உடைந்துவிட்டால்,
குற்றவாளியை விட
காக்க வேண்டியவரின் துரோகம்தான்
ஒரு குழந்தையின் மனதை அதிகம் காயப்படுத்தும்!
பதவி என்பது அதிகாரம் அல்ல…
பாதுகாப்புக்கான பொறுப்பு.
சீருடை என்பது வெறும் உடை அல்ல…
மக்களின் நம்பிக்கையின் அடையாளம். உங்களுக்கு குடும்பம் இல்லையா?
GEM Granites நிறுவனர் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினரால் பல பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#GEMGranites#Veeramani#POCSO#ChennaiPolice#TamilNadu | @anaghakesav
[GEM Granites, Veeramani, POCSO case, Chennai Police, multiple victims identified, Chennai, Tamil Nadu]
"12 சிறுமிகள் ஓவர் எ பீரியட் ஆஃப் டைம் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.""இந்த சமூகத்தின் கோபம் மு.க.ஸ்டாலின் மீது திரும்பி இருக்க வேண்டுமா வேண்டாமா?""குழந்தைங்கய்யா! வெக்கமா இல்ல? இதுல அப்பான்னு வேற பேரு உனக்கு ஸ்டாலினே "இல்ல சார், 2019-ல இந்த சம்பவம் நடந்திருக்கு, 2025-ல பென் டிரைவ் கொடுத்திருக்காங்க.""போன ஆட்சியில தான் நடவடிக்கை எடுக்கல. அந்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கல தாவேகா அரசு அப்படின்னு எதுவும் கேட்டிருக்காரா சார் அவரு?"", எப்.ஐ.ஆர் அக்டோபர் 25-ல போட்டது பிப்ரவரி 26-ல குளோஸ் ஆச்சுன்றதே ஒரு வரி கூட வரல.""இப்பதான் காவல்துறைக்கு இந்த தகவல் வந்திருக்கு, இத படிச்சா அப்படித்தான் தோணும்."