20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது
கடையில சாப்பிடுறதுக்கு முன்ன, அந்த கடையில இருக்க best signature dishes எல்லாம் என்னென்னனு, print பன்ன ஒரு menu placemat இருக்கும். தட்டுக்கு கீழ வைப்பாங்க.
நல்ல பசியில இருக்க நமக்கு, நம்ம என்னவெல்லாம் சாப்பிடுவோம்னு தெரிஞ்சு அதை ருசியா சமைச்சு வச்சு, நம்ம சாப்பிட உட்காரும்போதே சுட சுட serve பன்னினா, அந்த disposal menu paper அ நோண்டிகிட்டு இருக்க மாட்டோம், இல்ல…
அது மாதிரி தான் நாயே இதுவும். After all cue sheet ங்கறது ஒரு documentation log தான் நாயே, அதுவே music இல்ல.
அவங்க படத்துக்கு தேவையான இசைய, கேட்குறதுக்கு முன்னாடியே கொடுத்து அவங்க தேவைக்கு மீறிய அளவுல நிறைவேற்றி விடுறார். இந்த மாதிரி வேலை செய்ய உலகத்துலயே யாரும் இல்ல. ராஜா சார் மதிக்கிற the great ஜான் வில்லியம்ஸ் கூட, இப்படி வேலை செய்ய முடியாது.
நான் யாரை மாதிரியும் இல்ல, என் தனித்துவத்தை யாருக்காகவும் மாத்திக்க வேண்டிய தேவையும் இல்லைனு ஒரு 83 வயசு ஆள் சொல்றாரு, அதை ஏத்துகிட்டு அந்த Oscar committee யும், we till figure it out னு சொல்லுறாங்கனா, அது எவ்வளவு பெரிய மரியாதைனு தெரியுமாடா?
அது சரி மரியாதைய பத்தி பாய் ரசிக குஞ்சுங்க கிட்ட பேசி என்ன பிரயோஜனம்?
சாதியைப் பாதுகாக்கவே இந்த சடங்குகளை ஏற்படுத்தினான். அப்படி இருக்க எதற்காக இந்தச் சடங்குகள் வேண்டும் ? திருமணத்திற்கு மாலை மாற்றிக் கொண்டாலே போதுமானதாகுமே
- பெரியார் -
(வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து )
#பெரியார்#Periyar
ஆங்கிலத்தில் துப்பிய சந்திரபாபு !
>>>>>>>>>>>>
2026 April - முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுடன் போட்டி போடுவது மிக கடினம் !
2026 November - தமிழ்நாட்டுக்கு மசாலா போதும், எங்களுக்கு முதலீடுகள் சுலபமாக வருகிறது !
இது தான் நீங்கள் சொன்ன மாற்றமா @CMOTamilnadu@Keerthana4VNR ??
சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ளது என்பதையும் சமூக நீதி உள்ளடக்கங்களில் அறிவியல் ரீதியாக மாறுதல் செய்யவும் சாதிவாரி கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காணொளி உணர்த்துகிறது.
#Caste
Today’s #DailyDoseOfRajaSong 🎶
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்” - Nizhalgal
Janaki amma took nearly 14 takes to perfect this passage. Even when the Maestro approved, she wasn't satisfied and asked for another take! Such a perfectionist.❤️ Sadly, never picturised.
#Ilaiyaraaja
லதா அம்மா தமிழ்ல பாடியதே மூணு பாட்டு தான். வளையோசை, ஆராரோ, அப்புறம் இந்த பாட்டு.
ஒரு melancholic melody யா அமைஞ்ச இந்த பாட்டு படத்துல வரல. அப்போ வெளியான கேசட்லயும் கிடையாது. ரொம்பவே ரேர் சாங்.
மனசுல இருக்குற பாரத்தையும், அதே நேரத்தில் ஒரு நிம்மதியையும் அழகா கடத்தும் பாடல். ♥️