@beemji#SarpattaParambarai
Sir after watching this flim, I feel very emotional, I don't know how to wish you. I want to talk to you. if you free please call me and my number 9962 999969.
@beemji@arya_offl#SarpattaParambarai
ஒரு அருமையான படம் பார்த்து இருக்க ரொம்ப நாள் கழிச்சு. படத்தில் நடித்த அனைவருக்கும் குறிப்பா இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு ஆர்யா அவர்களுக்கும் மற்றும் பசுபதி இன்னும் பல இவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
படத்துல அருமையான செட்டு பழைய மெட்ராஸ் குறிப்பா விட்டு அப்புறம் கரிமேடு, ஆர் பார், பாக்கும் போது நம்ம படத்துல பார்க்கிற மாதிரி இல்ல நானும் அறுபதுகள் எழுபதுகளில் வாழ்ந்த ஒரு உணர்ச்சி கொடுத்து,படத்தில் நடித்த அனைவரும் அவர்களுடைய நடிப்பை சரியாக வெளிப்படுத்தி இருக்காங்க. வாழ்த்துக்கள்