பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு சமூக நீதி காப்பாற்றப்பட்டு பட்டியலின பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைக்கும் மோடியின் பிறந்தநாளே சமூக நீதி பாதுகாப்பு நாள் ஆகும்
உலகத்தை குணபடுத்தும் இந்திய மருந்துகள்..
2013-2014 ஆண்டுகளில் ரூ. 20,596 கோடியாக இருந்த இந்திய மருந்துகள் ஏற்றுமதி அளவு 2022-2023 ஆண்டுகளில் 146% உயர்ந்து ரூ.50,714 கோடியாக உயர்ந்துள்ளது.
Supreme Court refuses to interfere in direction of Madras High Court to transfer #LavanyaSuicide case to CBI from State police. “A lot has happened in this case!” Said Bench
திமுக அரசுக்கு மரண அடி. லாவண்யா விவகாரத்தில் திமுகவின் முகத்திரையைக் கிழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நமது எண்ணிக்கை ஒருமித்த கருத்துடன் கூடிய வாக்குகளாக மாறும் பொழுது தான் நாம் எதிர்பார்க்கும் நியாயங்களைப் பெற முடியும்!!!
#Justiceforlavanaya#wakeupsouthhindus
விஜய் மல்லையா, நீரவ் மோடி,
மெஹுல் சோக்ஸி ஆகியோரின் 13000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு கடன் அமைக்கப்பட்டது - நிதியமைச்சர். எதிர்கட்சிகளே இதையெல்லாம் பாராட்டமாட்டீங்களா...jai hind.