பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்களை நெய்வேலியில் பொதுமக்கள் பிரச்சனைக்கான அறப்போராட்டத்தில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் -ஜி .கே .மணி
500 மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி
மதுக்கடைகள் தொடர்பாக எழுந்துள்ள கடும் விமர்சனத்தை தொடர்ந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது
காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது
Joining hands with @iamsanthanam na & @Music_Santhosh sir for my next Directorial ☺️. Motion poster to be unveiled by few of my favorite & happening directors tomorrow at 5pm. Thanks to my producer @rajnarayanan_ of @circleboxE for the opportunity. 🙏😊.
Journey Begins ☮️