NLC பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், மானமிகு @AsiriyarKV அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. (நெய்வேலி - 07.07.2026)
#NLCIndia#SaveNLC#PublicSector#StopPrivatization#CMVijay
ஊழல் செய்ய மாட்டோம் ❌
ஊழல் மட்டும் தான் செய்வோம்
ஊழல் செய்ய விட மாட்டோம் ❌
ஊழல்ல எதையும் மிச்சம் வைக்க மாட்டோம்
ஊழல் செஞ்சவங்களையும் விடமாட்டோம் ❌
விடாம எங்க கூடவே சேத்துக்குவோம்.
ஊழலின் ஊற்றுக்கண் தவெக
ஊழல்வாதிகளின் ஒதுங்குமிடம் தவெக
ஊழலை அங்கீரகரிக்குமிடம் தவெக
GenZ Dmk கூட்டங்களை முதலில் நிராகரித்தார்கள்
அடுத்து அவர்கள் ஒன்றும் இல்லை என குறைத்து மதிப்பிட்டார்கள்
தற்போது அமைச்சருக்கு damage control செய்ய பேச வைக்கப்பட்ட குழந்தை முதல் It wing official id வரை கதறுகிறார்கள்!
GenZ Dmk தவிர்க்க முடியாத impact-ஐ, எதிர் கூடாரத்தில் insecurity-ஐ கொடுத்து கொண்டிருக்கிறது!
முதலில் அனல் பறக்க பேசினோம் தற்போது Sarcasm சேர்த்து அடித்து ஆடுகிறோம்
🖤❤️
🖤❤️ இதுதான் திமுக... ❤️🖤
ஒரு அழைப்பு இல்லை...
ஒரு கட்டளை இல்லை...
ஒரு செலவும் கழகத்திலிருந்து இல்லை...
ஆனால்...
ஆயிரம் இதயங்கள் தானாக இணைகின்றன.
நூற்றுக்கணக்கான கைகள் தானாக உழைக்கின்றன.
இலட்சக்கணக்கான மனங்களில்
திராவிட சிந்தனை மீண்டும் மலர்கிறது.
பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல...
புகழ் பெற வேண்டும் என்பதற்காக அல்ல...
"கலைஞர் விதைத்த விதை காய்ந்து விடக்கூடாது..."
"அண்ணா காட்டிய பாதை மறைந்து விடக்கூடாது..."
"தலைவர் ஸ்டாலின் கட்டியெழுப்பும் தமிழ்நாடு மேலும் உயர வேண்டும்..."
என்ற ஒரே உணர்வுக்காக...
சொந்த பணம் செலவழித்து,
சொந்த நேரத்தை அர்ப்பணித்து,
சொந்த குடும்ப நேரத்தைக்கூட தியாகம் செய்து
மக்களிடம் செல்கிறார்கள்.
இதை பார்த்து கழகம் சொல்வது ஒன்றே...
"நன்றி!"
மக்கள் சொல்வது ஒன்றே...
"இந்த இயக்கம் எங்கள் குடும்பம்!"
அரசியலில் வெற்றியை வாங்க முடியும்...
அன்பை வாங்க முடியாது.
அந்த அன்பை 75 ஆண்டுகளாக சம்பாதித்த இயக்கம்...
இதுதான் திமுக! 🖤❤️
#DMK #DravidianModel #DravidianMovement #IdhuthanDMK #TamilNadu #GenZDMKMeet #GenYZDMKMeet #GenXDMKMeet #4DForum @mkstalin
Genz Meet-up குறித்து எனக்கு ஒரு concern இருந்துட்டே இருந்துச்சு...
வெறும் ஆறு பேரை மட்டும் focus பண்ணுற மாதிரி இருக்குதோனு நினைச்சேன்.
But... "Sofa Peravai" idea யாருடையதுன்னு தெரியல... Ultimate! 🔥🔥
எல்லாருக்கும் chance கொடுத்தது ரொம்ப நல்ல move. எனக்குள்ள இருந்த doubt clear பண்ணிட்டுச்சு.
ஒவ்வொரு GenZ-யும் சட்டமன்றத்துல நடந்த ஒவ்வொரு moment-ஐயும், ஒவ்வொரு facial expression-ஐயும் observe பண்ணி பேசுனத பாத்தா, எந்த levelக்கு absorb பண்ணிருக்காங்கன்னு புரியுது.
இதோட நிக்கக்கூடாது... எல்லா districtலயும் இப்படிப்பட்ட GenZ Meet-up நடத்தணும்.
Serious-ஆ பேசினா தான் உங்களுக்கு உறுத்து TVK boys... இனிமே நீங்க செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் இருக்குற troll material-ஐ content-ஆ எடுத்து பேசுவோம்.
Gopi Sudhakar style content creators-ஆ DMK GenZ ready ஆகிட்டாங்க...
இளம் கன்று பயம் அறியாதுனு One Again Prove it. 😍🔥
#Genz #Genz_Meetup
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?