நான் படித்து சொல்வதற்க்கு முன், இந்த புத்தகத்தை படிந்தவரின் கானோலி…
இந்த புத்தகத்தில் நண்பர் நிமல் ராகவனை பற்றி எழுதிருந்த பக்கத்தை மட்டும் யான் படித்தேன்…
சாமனிய மக்களுக்கும் அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் நோக்கில் நமது We The Leaders அமைப்பின் Dr.A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics மையமானது பயிற்சிகளை வழங்கி வருகிறது.
நமது மையம் வழங்கும் பயிற்சியானது மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, களத்தில் செயல்படுவது, குழுக்களை உருவாக்கி வழிநடத்துவது, தேர்தலில் போட்டியிடத் தயாராவது எனப் பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற உதவுவதோடு தலைமைத்துவத்தைச் சமூகத் தாக்கமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் மூலம், பொறுப்புணர்வுடன் மக்களுக்காகச் செயல்படத் தயாரான புதிய தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
நமக்குள் இருக்கும் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொகொண்டு, நமது சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
”3 மாசத்துல உங்க கையில இருக்க மை கூட காயல அதுக்குள்ள கட்சி மாறியாச்சு, வேட்டி மாறியாச்சு, ஆட்சி மாறியாச்சு.. இந்த அரசியலை உடைக்க தான் வீ தி லீடர்ஸ் இன்னைக்கு நம்ம களத்திற்கு வந்திருக்கோம்”.. இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை பேச்சு
#Tiruvarur | #Annamalai | #WeTheLeaders | #BYElection | #PolimerNews
எப்படி இருந்த நதி.. இப்படி மாறிடுச்சே..!! சண்முக நதியை தூய்மைப்படுத்திய We The Leaders-க்கு பாராட்டு
Palani | Shanmuga River | Annamalai
#Newstamil24x7#Wetheleaders