100 ரூபாய் கேபிள் டிவியை 70 ரூபாய்க்கு தரேன்னு சொல்லி ஓட்டு வாங்கி வென்ற ஜெயா.....
இப்போ அடிமைகளின் டாடி ஆட்சியில் 270 ரூபாய் ஆனது
எப்படி?
இப்போ சொல்லுங்கு
டாடி தேவையா...
டாடியின் பாடி எடப்பாடி தேவையா...
மாற்றம் காண ஆதரிப்பீர்
உதயசூரியன்.
அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஒரு போதும் பிஜேபி அரசு ஏற்காது, இது ஓட்டு வாங்க தயார் செய்யப்பட்டது....
பிஜேபி காவி #சுப்பிரமணியன் சுவாமி https://t.co/MwFb2YQG8J
சென்னை தெற்கு மாவட்ட கழக தேர்தல் பணிமனை தலைமை அலுவலகத்தை முரசொலி நிர்வாக இயக்குனர் தம்பி திரு.@Udhaystalin அவர்கள் இன்று காலை திறந்து வைத்து வாக்கு சேகரிக்கும் பணியினை தொடங்கிவைத்தார். உடன் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.@Subramanian_ma அவர்கள்.
நாடும் நமதே நாற்பதும் நமதே
#DMK4TN
பொள்ளாச்சி அதிமுக பாலியல் விவகாரம்...
என்னை போன்ற மகள் இல்லையா? உங்களுக்கு ?
அப்ப கட்சிதான் உங்களுக்கு முக்கியமா?
மக்கள் இல்லையா?
உங்களிடம் தானே நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்...??
மகனின் தேர்தல் பிரச்சார... https://t.co/sj1gTNtEAI