Egypt earned a lot of respect with the performance.
Anyone who watched the full match knows Egypt took the game to the defending champions and were on the verge of producing one of the biggest upsets of the tournament.
The referee in my view, several key decisions were given went against Egypt, and in a knockout match, calls involving fouls, cards, penalties, and added time can have a huge impact on the momentum and ultimately the result.
Argentina may have booked their place in the quarterfinals, but they likely lost the admiration of many neutrals today. Egypt, despite the heartbreak, won countless new fans with their courage, quality, and fighting spirit.
They can leave the tournament with their heads held high.
செருப்புலயே அடிக்கணும் இந்த சமூக ஆர்வலர்கள.. ஏண்டா அரசாங்க பள்ளிக்கூடத்துல இது மாதிரி சுத்தம் பண்ற வேலைய எல்லாம் வேற யார வெச்சுடா பண்ணுவாங்க? குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு தொடர்ச்சியா சுத்தம் பண்ற வேலைய குடுத்தா அதற்கு காரணம் கேட்கலாம். அந்தம்மா எவ்வளவு தெளிவா சொல்லுது. கைல ஃபோன் இருக்குனு தூக்கி புடிச்சுக்கறானுக எச்சைக.
லாரன்ஸின் உலக மகா உதவி உருட்டுகள்….
Trustஏ உருவாக்காம என் trustக்கு பணம் அனுப்பாதீங்கனு உருட்டுறதுலாம் வேற லெவல் 😂😂😂
லாரன்ஸ அக்கு வேரா ஆணி வேரா பிரிச்சு எடுத்திருக்காரு Nova 👌👌👌
Frequent #powercut in Chennai.. very wrong bro @CMOTamilnadu@TVKVijayHQ you should be capable of solving this power cut issue atleast, instead of blaming previous government. Now you have the entire system to run behind you. Intha paavam la unna summa vidathu @CTR_Nirmalkumar
"என் பேரன் விஜய்க்கு ஓட்டு போட்டுருக்கான், அதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்". - நடிகர் சிவகுமார்.
~ அவர்கிட்ட 'அதே பேரன் வேற சாதில ஒரு பொண்ண லவ் பண்றான்னு' சும்மா சொல்லிப் பாரு, தமாசா இருக்கும்.
பகேர்லா செபஸ் கல்யாண்IPS இவர்தான் முன்னாள் கமிஷனர் அருண் IPS அவர்களின் வலதுகரம்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை முடக்கியதில் செபஸ் கல்யாண் IPS அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதிலும் குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு விஜய் தான் முழு காரணம் என திமுக பேசியது அதை எதிர்த்து முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மற்றும் பேசியவர்கள் திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்தான் இந்த செபஸ் கல்யாண் IPS மேலும் சவுக்கு மீடியா இன்றுவரை முடக்கப்படுவதற்கும் மற்றும் சவுக்கு சங்கர் அவர்களின் டிரைவர் கை உடைக்கப்பட்டதற்கும், எனது காலை உடைப்பதற்கு நடந்த முயற்சிக்கும் பின்னணியில் இருப்பது இந்த செபஸ் கல்யாண் IPS அதிகாரி தான்.
இவ்வளவும் செய்த இவரைத்தான் இப்போது சென்னை உளவுத்துறை DIG-யாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள் இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகளை நீங்கள் நியமிப்பது உங்கள் ஆட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது. @CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@AadhavArjuna@SandeepRRathore