#Freedom வெறும் படம்
இல்லை உணர்வுக்கும்
எதிர்பார்ப்புக்கும் என்றும்
புதிய வரையறை...!
எல்லோரும் படம் பார்க்க
தயார் ஆகுங்கள்...!
Waiting...👍
#FreedomFromJuly10
இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்களுக்கு மகாராணி பிறந்திருக்கிறாள்👧🏻...#என்மகளே ...தாயும் சேயும் நலம் ❤️