என்னவள்🥰,
மண்ணில் கிடந்த தேன் உண்ணும் கருவண்டை நாவற்பழமென கருதி தாமரை பூ போன்ற தனது கையில் எடுத்துப் பார்த்த, அவளை கண்ட வண்டானது,
அவள் முகத்தை வான் நிலவு என எண்ணி, நிலவு வந்துவிட்டால் மலர்குவிந்து தன்னை மூடிவிடும் என அஞ்சி, அவ்வண்டு வெகுண்டோடியது ...
10, 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூ��்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் விதமாக கல்வி விருது விழா நடத்திய தமிழக வெற்றிக் கழகம்!
ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.
ஆட்சிக்கு வந்ததும் விருது விழாவை நிறுத்துவது ஏன்? தேர்தல் பிராசாரத்தின் ஒரு பகுதியாகத்தான் கல்வி விருது விழாக்கள் நடத்தப்பட்டதா? என சந்தேகிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
#TVKVijay
பெரிய கட்சிகள் பணமுதலைகளிடம் கோடிக்கணக்கில் வாங்கினால் அதற்கு பெயர் 'நன்கொடை'யாமாம், அது வெகுமானமாம்!
அதுவே சின்ன கட்சிகள் தொண்டர்களிடமும் ஆதரவாளர்களிடமும் நூறு ஆயிரம் என வாங���கினால் அது 'திரள்நிதி'யாமாம், அது அவமானமாம்!
அவர் கர்நாட���ா போகணும்னு நினைச்சதுக்கே மழை பெய்துவிட்டதா..? கடவுளின் குழந்தையா அவர்..? அப்போ கடவுளின் குழந்தை இங்க இருக்கும் போது கர்நாடகாவில் மழை பெய்வது ஏன்..? சீமான் கலகலப்பு பேச்சு
#Chennai | #Seeman | #NTK | #PolimerNews
கடந்த வருடம் கரூரில் நடிகர் விஜயை காணச்சென்று நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தவெக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணிகளின் அரசாணையை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் க்ளீட்டஸ் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த பாராட்���ுக்கள்.
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்ட��ட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.