உலகம் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும்?
அனைத்து நாட்டின் நிலப்பரப்பும் ஒரே இடத்தில் குவிந்ததால்... ?
Plate tectonics theory யின் படி இது நடக்குமாம்..
#NatRead
Cont..👇
படத்த ஓட வைக்க எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா😂😂
சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல் அந்த சல்லி பயலை சல்லி சல்லியாய் நொறுக்கிய சன் பிக்சர்ஸ்க்கு நன்றி🙏
@sunpictures@rajinikanth
மாணவர்கள் முன்னெடுக்கும் எழுவர் விடுதலைக்கான ஆதரவினை, டுவிட்டர் மற்றும் முகநூல் வாயிலாக தை-1 (15-01-2019) அன்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளனர் !!!
#Release7Tamils#Release7Innocents
சீமான் யார்?
சீமான் தமிழனா?
இப்படி பல கேள்விகள்..
வந்தவன் போனவனிடம்
நாட்டை கொடுக்கும் போது
கேக்கத கேள்வியை ..
இந்த கேள்வியை ஆரம்ப காலத்தில் இருந்து எமது முன்னோர்கள் கேட்டிருந்தால்
பல பேருக்கு இங்கு வரலாறு இல்லாமல் போகிருக்கும்
��ரு இரண்டு வரியை ஒழுங்கா பேச தெரியாத #ஸ்டாலினையே தலைவரா கொண்டுற உங்களுக்கு அவ்வளவு இருக்கும் போது பொருளாதாரம் படிச்சிட்டு உலகத் தலைவர்களை படிச்சிட்டு தமிழன் வரலாற்றை மேடையில் மூனு மணி நேரமா இனத்துக்காக மண்ணுக்காக உரிமைக்காக முழங்கும் #சீமானை கொண்டாடுற எங்களுக்கு எவ்வளவு இருக்கு