Come on let's break the numbers!!
சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் நோக்கில் சிங்கப் பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் முதல்வர் விஜய்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் வ��ை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சரி இந்த நிதி போதுமானதாக இருக்குமா?
தமிழ்நாடு அரசின் மகளிர் திட்டம் (TNCDW) மற்றும் சமீபத்திய அரசு தரவுகளின்படி:
தமிழ்நாட்டில் சுமார் 4.5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 70 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
38,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
மொத்த குழுக்கள்-க்கள்: 4,50,000
கடன் பெறும் இலக்கு: 38,000 கோடி ரூபாய்
இதன்படி,
38,000 ÷ 4,50,000 × 100 = சுமார் 8.4%
அதாவது, ஒரு ஆண்டில் மொத்த மகளிர் சுய உதவிக் குழுக்களில் சுமார் 8–9% குழுக்களுக்கு மட்டுமே இந்தக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இவ்வளவு குறைவான தொ���ையை வைத்து குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்றுவது உண்மையில் அரசுக்கு சவாலான விஷயம் தான்!
அதைவிட மிக முக்கிய வெளிப்படைத்தன்மையுடன் இந்த தொகையை எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்த தொகையை மடை மாற்றி விடும் அபாயமும் உள்ளது!