#JusticeForMenInTNPSC#FollowHorizontalReservationInTNPSC
பல ஆண்டுகளாக குடும்ப சூழ்நிலைகளை தாண்டியும்.
பல அவமானங்களை கடந்தும் படித்து வருகிறோம்.
குறைந்த பட்சமாக Horizontal Reservation முறையாவது அமல்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
இது தேர்வு மட்டும் அல்ல எங்களுடைய பல வருட போராட்டம்