வருங்கால முதல்வர் எங்களின் தலைவர் @mkstalin அவர்களே மீண்டும் ஊராட்சி செயலாளர் முறையை கொண்டு வாருங்கள். கிளைச் செயலாளர்கள் முறை தேர்தல் வெற்றியை பாதித்துவிடுமோ என ஐயமாக உள்ளது. ஆய்வுகூர்ந்து முடிவெடுங்கள் தலைவரே.
கருப்பம்புலம் திமுக
வேதாரண்யம்.
வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அண்ணன் என் சதாசிவம் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக.
வாழ்த்துக்கள் அண்ணா.
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா.
துணிந்து நிற்க
துணை நிற்போம்.
கொரானா மூன்று நாட்களில் காணாமல்போயிடும், வயசானவங்கதான் கொரானாவுக்கு பயப்படவேண்டும், மாஸ்க் அவசியமில்லை, இது பணக்காரர்கள் நோய், ஸ்டாலின் ஒன்னும் டாக்டர் அல்ல.. எதிர்கட்சி அறிவுரை எங்களுக்கு தேவையில்லை....
இப்படிக்கு
எடப்பாடி சாமி
@harbhajan_singh அண்ணா வணக்கம் 🙏 தமிழில் ட்வீட்ஸ் எல்லாம் செய்வீங்க படிப்போம் ரசிப்போம். அதேபோல தமிழுணர்வுள்ள தமிழின நண்பனாக என் நண்பன் பத்திரமாக உடனே ஊர் திரும்ப உதவுங்கள் அண்ணா. நன்றி வணக்கம்.
Hello sir,i am from tamilnadu,i live n bathinda. In the most depressing my family https://t.co/ylZWR7NDlv am I will help to go to the village,thnk u sir9789121875
@CMOPb@capt_amarinder
ஐய்யா வணக்கம்!!நான் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா மாவட்டத்தில் வேலை பார்கக வந்து வீட்டிலே அடங்கி இருக்கேன்!நான் நமது வேதாரண்யத்துக்கு வர வழி வகை செய்ய தங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுகொள்கிறேன் ஐய்யா!!அங்க எனது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மன உலைஞ்சலுக்கு ஆளாகியுள்ளார்@CMOTamilNadu