- @ADNOCGroup and SLB have deployed an AI-enabled drilling platform across more than 120 onshore and offshore #drilling rigs, enabling real-time operational oversight, faster decision-making and reduced drilling downtime.
https://t.co/8illY83RaJ
கடந்த மாதம் DVAC raid நடந்த மறுநாளே, எப்பொழுதும் போல லஞ்சப்பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். லஞ்சப்பணம் பெரிய அளவில் கிடைப்பதால் புளியரை RTO & police checkpost posting க்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரிகளின் அஜெண்டா இதுதான்: லஞ்சம் வாங்கு, தமிழ்நாட்டு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பு, கேரளா கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதி.
பெட்ரோல் ₹120-க்கு குட்பை! இனி ₹60 எத்தனால் தான் இந்தியாவின் எதிர்காலம்!
அமைச்சர் @nitin_gadkari மெகா கையெழுத்து...
இந்தியாவின் ₹22 லட்சம் கோடி இறக்குமதி செலவுக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!
அடுத்த 6 வாரங்களில் Toyota, Suzuki, Hyundai-ன் 100% எத்தனால் கார்கள் ரெடி.
கரும்பு விவசாயி தான் இனி நாட்டின் புதிய 'ஆயில் கிங்'.
கேலி செய்தவர்கள் வாயடைத்துப் போகும் தருணம் இது!
இது இந்தியாவின் பெட���ரோல் அடிமைத்தனத்தை உடைக்கும் மெகா புரட்சி.
#MakeInIndia #Ethanol #NitinGadkari
#முதல் வீடியோ: யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்ல வேண்டியது பாதிரியார் வேலை இல்லை...
#மீனவ_கிராம_மக்கள்#இரண்டாவது : மோடி இல்லை என்றால் நாங்கள் இன்று இல்லை.
- #குமரி_மீனவர்
உண்மையை உணர தொடங்கி விட்டார்கள்.