@seyon_29@mrithulaM Then wht about the doc and staff nurses and other medical workers those who take care of the patients. Let him drop, before pickup sanitize and after drop again sanitize and take full bath. If required take swab at nearest GH.
"சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள். " அவ்வளவுதான் இன்றைய மோடியின் உரை. சொல்ல மறந்தது ' அடிக்கடி கை கழுவுங்கள்' என்பது.
ஒரு நாட்டின் பிரதமர் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களில் பரிதாபமாக நடிக்கிறார். மக்களின் துயர் துடைக்கும் ஒரு வார்த்தையும் அவரிடம் இல்லை.
@aSmallSharp@mrithulaM எப்பவும் இது போன்ற கற்பனைகளிலேயே வாழ முடியாது தோழர்...வாழ்வென்பது முழு மகிழ்வானது.. கோரோணவால் வாழ்வாதாரம் போன எல்லாருக்கும் இது பொருந்துமா. மோடி ஆட்சில எல்லாரும் மகிழ்வா இருக்காங்கன்னு சொல்ரா போல இருக்கு தோழர்.
மோடியோட ஆட்சியில் அம்பானி சொத்து மதிப்பு ரெண்டு லட்சம் கோடி அதிகமாயிருக்குன்னா இந்தியா வளர்ச்சி அடைஞ்சிருச்சின்னு அர்த்தம் கிடையாது..
அதைப்போலதான் நீட் தேர்வுல கோச்சிங் போய் ஒரு பையன் தேர்ச்சி அடைஞ்சிட்டா நீட் பிரச்சனை இல்லைன்னு ஆகிடாது.
நீட் ஒரு பெரும் சமூக விரோதி dot.
@ImShawarmanand @VanniadiPandya @CKathiravan7@sumanthraman Don't give importance to sangis thy are ready to got fucked by their shit leaders those are living luxuries life by looting people tax money. Fuck them.