மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களே,
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை ரத்து செய்தது போல, அப்பாவி மக்கள் பலர் மீது பாய்ந்த ஹைட்ரோகார்பன் திட்ட போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்!
நெடுவாசல் போராட்டக் குழு.
@CMOTamilnadu
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வானக்கண்காட்டில் இருந்த ஆழ்துளை கிணற்றை அகற்றுவதற்கான முதல் கட்ட பணிகளை ONGC இன்று தொடங்கியது!
@SaveNeduvasal@erasaravanan
#Share
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மெயின் ரோட்டில் உள்ள, நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மரங்களை சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக சொல்லி வெட்டி வீசுகின்றனர்!
எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், இந்த மரங்களை நாங்கள் வேறு இடத்தில் நட்டு,பாதுகாத்து கொள்கிறோம்!
@erasaravanan@LakshmyRamki
மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களே,
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை ரத்து செய்தது போல, அப்பாவி மக்கள் பலர் மீது பாய்ந்த ஹைட்ரோகார்பன் திட்ட போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்!
நெடுவாசல் போராட்டக் குழு.
@CMOTamilnadu
During this Pandemic Time. We Play Our Part.
We Supply Free Breakfast and Lunch for Covid Patients In and Around Mogappair.
Home Made Vegetarian. Food
Contact
Poornima 9500043640
Babu 9840362347
Vedush 9840051175
Please Pass it out to the needy People!
#Covid19#Chennai
வீட்டு தனிமையில் உள்ளவர்கள் ஆக்சிஜன் அளவு குறைந்தால் என்ன செய்யலாம்?
ரத்த ஆக்ஸிஜன் அளவை நிர்வகிக்க புரோனிங் செய்யலாம். ஆக்சிஜன் செறிவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் ‘புரோனிங்’ (Proning) முயற்சி செய்ய வேண்டும்!
#COVID19#CovidEmergency#CovidSos
#COVIDEmergency
“ Friends, If any of you know any doctor who can help in Jamshedpur, please ping me. My friend is desperately searching for a hospital with Ventilator facility for his dad.’
@SonuSood@taapsee@WasimJaffer14
கடைசியாக தனது 33 வருட நீண்ட போராட்டத்தை, ஏப்ரல் 8, 2021 அன்று முடித்துக் கொண்டார் அப்பா!
அப்பா விதையாக விழுந்து, மரமாக எழுவார்💚
https://t.co/7BatO5sbTO
Cyclonic circulation over Bay likely to provide #Heavy to #very heavy rains over coastal district from #STN till #Pondicherry latitude during next 3-4 days. This time #Delta places also expected to get heavy spells. KTC likely to least benefit from this spell #ChennaiRains#NEM
Much needed break till 27/28th December for Tamil Nadu. Next rains to start in Tamil Nadu few days before the New Year from a pulse entering from Pacific as an inverted trough / easterly wave.
https://t.co/MpRm8OR1W1