100 வருட சித்தாந்த கட்சி கண்ணுல விரல விட்டு ஆட்டிட்டு இருக்கோம் புரோ!
புரோ உன் திராவிட நண்பர்கள்கிட்ட போய் கேளு புரோ நாங்க யாருன்னு!
#தமிழ்தேசியம்#சீமான்
மானமுள்ள தெலுங்கன்👍🏽
இது தான் திருட்டு திராவிடர்களின் உண்மையான சிந்தையோட்டம், இதை தமிழர்களிடமிருந்து மறைத்து தான் திராவிட அரசியல் செய்கிறார்கள்.
ஒரு சில மானமுள்ள தெலுங்கர்கள் மட்டுமே வெளிப்படையாக இது போன்று பேசுவார்கள், காமாட்சி நாயுடு போன்றோர்..
"புதிய மொந்தையில் பழைய கள்"
தான் பேச போவது தமிழர் என்ற போர்வையில் திராவிடம் தான் என்று திட்டவட்டமாக அறிவித்த விஜய்!
சமத்துவம், சமூக நீதி , சம உரிமை போன்றவைக்கும் ஈவெராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை