#NewsUpdate | அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர��� உயிரிழந்த விவகாரம் - காரை ஆயுதப்படை காவலர் சின்ன அக்னி என்பவர் ஓட்டி வந்துள்ளார்
அமைச்சரின் வீட்டு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட ஆயுதப் படை காவலரை, தனது காரை ஓட்ட அமைச்சர் பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு
#SunNews | #TNPolice
Leaving it here!
08/05 மாலை - 1 IUML MLA தங்களை ஆதரிப்பதாக Vijay ஆளுநரிடம் தெரிவிப்பு.
08/05 இரவு - பேராசிரியர் காதர் மொகிதின், திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிக்கை
09/05 - தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆட்சி அமைக்க ஆதரவு!
AMMK MLA chaos throughout the night, made it least bothered.
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் க���ற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்துகொண்டு புகாரை திரும்பப் பெற்றுள்ளார். அந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. தவறான இந்த முன்னுதாரணம் இதேரீதியிலான புகார்களையும் வழக்குகளையும் பாதிக்கும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் கைம்பெண்கள் இருக்கக் கூடாது; அவர்களுக்குச் செங்கோல் வழங்கக் கூடாது என பாஜக பின்புலத்தில் இயங்கக்கூடிய ‘தினகரன்’ என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2024-ல் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இப்போது அறங்காவலர்களின் பெயர்களைக் கும்பாபிஷேகக் கல்வெட்டில் தவிர்த்துள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால், இந்த விவகாரத்தில் திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தற்குறி அரசு செய்தது போலத் தோன்றல��ம்.
ஆனால், உண்மையில் கைம்பெண்கள் பெயர் கோவில் கல்வெட்டில் இடம்பெறக் கூடாது என்பதுதான் சனாதனத்தையும் ஜோசியத்தையும் கட்டித் தழுவும் இந்த தற்குறி அரசின் நிலைப்பாடு.
அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர் அமைச்சர், திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது எனத் திசை திருப்பிவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் மானம்கெட்ட ஒருவர் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்க���டிய, மார்க்சிஸ்ட் போர்வ���யில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர் அமைச்சரின் உற்ற “இலக்கியத் தோழர்” இதை எல்லாம் அந்த ஈனப்பிறவி கண்டுகொள்ளவே இல்லை.
#WATCH | "தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது பொய்.. நான் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் மனு தொடர்பாக என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.."
-பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி
#SunNews | #Thoothukudi | #TVKVijay | #
மதுரை மீனாட்சியம்மன் குடமுழக்கு விழா கல்வெட்டில் பிடிஆர் அவர்களின் தாயார் ருக்மணி அம்மையாரின் பெயர் இடம்பெறக்கூடாது என��ற முனைப்புடன் ஆர்எஸ்எஸ் பின்னணியில் மூடநம்பிக்கை அரசு செயல்படுகிறது.
இதைக்கண்டிக்க உங்களுக்கு திராணி இருக்கின்றதா? @SuVe4Madurai ஆர்எஸ்எஸ் அஜென்டாவிற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இப்படி கூனிக்குறுகி வளைந்து கொடுக்கிறீர்கள்?
ஊருக்கே சகுனம் சொல்லும் புரட்சிப் பல்லிகளான கம்யூனிஸ்டுகள், விசிக, நீலம், மற்றும் தோழமை சக்திகள் இந்த திடீர் திருப்பம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும். இவர்களது யோக்கியதை முதலில் அம்பலமாக வேண்டும்.
பிரிஜ்பூசனை பாஜக பாதுகாத்ததைப் போல இந்த கிரிமினல் கேபினட்டை புரட்சித்தோழமைகள் காக்கின்றன.
எளிய கதைக்கு பின்னால்..
எளிய குடும்பம், லோன் வாங்கி படித்த இளைஞன். “அண்ணன் விஜய் ஆள்”ன்னு தொழில் கொடுத்தாங்களாம். இப்போ வயசு 31; affidavit-ல் ��ரு கோடி ரூபாய் சொத்து.
ஆனா என்ன ‘தொழில்’?
அதே affidavit-ல் ஆயுதத்தை வைத்து தாக்கிய வழக்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட வழக்கு என இருக்கு.
“அண்ணன் விஜய் ஆளுனு என்ன தொழில் கொடுத்தாங்க?”ன்னு சொன்னா, இதன் பின்னணியும் புரியும்.
அது சரி...
“எம்.பி-க்குக் கூட நின்னுக்குறேன்; எம்.எல்.ஏ-க்கு செலவு பண்ண முடியாது”ன்னாராம்.
எம்.எல்.ஏ-வை விட எம்.பி சின்ன பதவியா?
யாரு சாமி நீங்க...?
Just read the recently issued judgment on the Meenakshi Amman Temple Kumbabishegam Case.
So far I have tried to stay detached from the matter for multiple reasons. One of them being that I have found the malodor of the main culprit very distasteful for all the years I have been in public life and hence have tried to stay as far away as possible irrespective of our respective political parties (only one in my case; five, if I am not mistaken, in his case) or positions.
But I must comment now for the sake of truth. The HR&CE Minister and Staff, who have been censured by the High Court in the oral comments from the bench over the course of the hearings (as reported by multiple media houses), and to a lesser extent in the written judgement, are not the real culprits here. They are at worst guilty of being unwarrantedly subservient to a rank opportunist and profoundly unworthy individual.
It is also worth noting that the three women Trustees stood up for their rights under the Act and all judgments. While the two male trustees gave up their rights in the court immediately🤦🏻♂️🤦🏻♂️, and had their rights restored by the women who stood firm. The less said about them the better.
Judgement 🔗: https://t.co/dc8vnNlohw
I explain analytical base of my conclusion that GDP growth in Q1 in 2026-27 in current price is 2.6% and in real terms close to 0. There are still messier distortions in sectoral performance with manufacturing and consumption witnessing negative growth. https://t.co/pvsjXlAdcq
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
Fact Check
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டிலேயே தலித்துகள��க்கு எதிராக அதிக கொடுமைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
இது உண்மையா என தரவுகளை சற்று அலசி பார்ப்போம்
என் சி ஆர் பி என அழைக்கப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கொடுத்திருக்கக்கூடிய தகவல்கள் படி
உத்தர பிரதேச முதலிடத்திலும்
ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும்
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்திலும்
பீகார் நான்காவது இடத்திலும்
மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளில் மொத்தமாகவே 8110 வழக்குகள் தான் பதிவாகி இருக்கிறது
எனவே அமைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்தது பொய்யான தகவல்
தமிழ்நாட்டின் மற்றொரு காவல் நிலைய மரணம்?
மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியதாகவும் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
உயிரிழந்த பரமசிவத்தின் உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அவரது மனை��ி காவல்துறையினர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்
ஏன் உயிரிழந்த பரமசிவம் கூட தன்னை காவல் துறையினர் கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியிட்ட வீடியோ ஆதாரம் கூட உள்ளது
ஆனால் தமிழ்நாட்டில் இது குறைந்த பட்சம் பொருளாக கூட மாறவில்லை!
தினம் தினம் படுகொலைகள் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வரும் வேளையில் மற்றொருபுறம் காவல்துறையினரது இத்தகைய கொடூர தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது என அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பொது மக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்
ஆனால் வெளியில் இதைப் பற்றி பேசினால் தாங்களும் கொடூரமான இணையதள தாக்குதலுக்கோ அல்லது மற்ற வகையிலோ மிரட்டப்படுவோம் என்று பயந்து அப்படி எதுவும் நடக்காதது போல மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்
நேற்று காவலரை தாக்கிய நபர் என்று செய்தி வெளியிட்டு, அவர் கைது செய்து சிறையில் அடைத��துள்ளது தவெக அரசு... அந்த நிகழ்வின் முக்கியமான வீடியோ இது..
விசிக கட்சி ஆட்கள் சாலைகளை மறைத்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறார்கள் .. பைக்கில் வந்த நபர் வழி விட கேட்க அவரை மிரட்டுகிறார்கள் விசிக ஆட்கள். " அந்த பக்கம் போ இத பக்கம் போ ��ன்று"... அதில் அவர் மட்டும் அல்ல அவருக்கு பின்னாலும் ஒருவர் பைக்கில் நிற்கிறார் அவரும் சேர்ந்து தான் வழிவிட கேட்கிறார்.. இதில் வழி விட மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , காவலர்கள் அந்த பைக்கில் இருக்கும் நபரை அடிப்பேன் என கை ஓங்குகிறார்..
மக்களிடம் கை ஓங்கினால் மக்கள் என்ன அடிவாங்க வேண்டுமா என்ன? அந்த அதிகாரம் எங்கே இருந்து காவல்துறைக்கு எந்த சட்டம் கொடுத்தது?
அங்��ே வழிவிட மறுக்கும் விசிக நபர்களை கை ஓங்க துப்பு இல்லை... கடந்து செல்ல காத்திருக்கும் நபர் மீது கை ஓங்கினால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வான் ஒரு மனிதன்? எனவே காவல்துறை செயல் தான் கண்டிக்கதக்கது... அடித்தால் அடி வாங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எந்த குடிமகனுக்கும் இல்லை..
Congress Party and Rahul Gandhi is not even able to control what’s happening within their party Head Quarters and they want to control the entire country.
Pathetic