@PttvNewsX@arunraajkg அடடா, படித்தவரான நீங்களும் இவர்கள் கூடச் சேர்ந்துகொண்டு இப்படிப்பன்னலாமா...?
உங்கள் பின்னால் எவ்வளவு பேர் ஓடி வருகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் உங்களுக்குச் சற்றும் கவலையில்லையா?
ஏன் இந்த அதிகார பசி , மக்களை தொடர்ந்து கோவப்படுத்துகிறீர்கள்
@DMKITwing அந்த ஆன்மாக்கள் எப்படி துடித்திருக்கும்... எப்படி அழுதிருக்கும்...
அந்தக் கண்ணீரின் வலி இன்று யாருடைய வாசலைத் தட்டுகிறது? காலம் நகர்ந்தாலும், செய்த செயல்களின் விளைவுகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. காலம் ஒருவனை கொளத்தூரில் குப்புறத் தள்ளி மிதித்துள்ளது
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
@withkaran Think about it differently. By encouraging the use of vulgar language, Udhai could lose public influence. If that happens, the party could eventually be left without strong leadership, creating an opportunity for someone else to take control
அப்போ நான் 🌈 பத்தி படம் எடுக்க கூடாதா?
எடுக்க கூடாதுடா...
படம் எடுத்து அவனுங்கள உசுப்பேத்தி விட்டுட்டு நீ கார்ல போயிருவ நாளை பின்ன பஸ் ஸ்டாண்ட்ல போயி நிக்க போறது நாங்க தான..