சமயபுரம் 15வது வார்டில் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொன்ன மூதாட்டி. ஆனால், அதற்கு பதில் உதயசூரியன் சி��்னத்திற்கு வாக்களித்த
தேர்தல் ஆணைய அலுவலர்.
#Samayapuram #ElectionOfficer #TNElection2026 #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
சிவக்குமார் இன்று ஓட்டு போட்ட பின் பேட்டி.
“ஆளும் திமுக அரசு போலி மதுபானங்கள் , கஞ்சா விற்பனையால் மக்கள் பாதிப்பை உணர்த்திய தருணம்.. “
ஹம்சா சிவகுமார் மசாரி 🚶🏻♂️➡️
Remember this before you go out to vote. A Hindu man was FORCED by an Islamist mob to remove a flag of his religion.
To prevent the conversion of West Bengal into West Bangladesh, #BJPKeVoteDin
சாலைப் பேரணியைத் தொடர்ந்து மேலும் ஒரு சாலைப்பேரணி!
உத்தேசிக்கப்பட்ட வழித்தடத்தில் நடைபெற்ற சாலைப் பேரணியைத் தொடர்ந்து, மற்றும் ஒரு சாலைப் பேரணி நடைபெற்றது, இன்றைய நாகர்கோயில் பயணத்தை மேலும் சிறப்பானத���க மாற்றியது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்து வரும் பேராதரவை இது உணர்த்துகிறது.
Nagercoil’s roadshow was filled with unparalleled enthusiasm. It’s clear that Tamil Nadu doesn’t want any more of DMK’s misgovernance and corruption. The NDA will provide pro-people good governance to the state.
Here’s a special moment from the roadshow…
TMC has once again crossed every limit of democracy. At Falakata, senior BJP MLA & candidate Shri Dipak Barman was assaulted by the ruling party goons. BJP stands firm and will not bow to this dadagiri culture. @ECISVEEP has fully failed to ensure ground control in Bengal.
சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்.
@VPIndia@CPR_VP
பிரபல யூடியூபர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் திரு சவுக்கு சங்கர் அவர்கள், குடும்பத்தி��ர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @SavukkuOfficial
இன்றைய தினம் யூடியூபர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இந்த கடின நேரத்தில் திரு. @SavukkuOfficial அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் திருமதி. கமலா அம்மாள் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
🚨 HM SHAH : Believe me, this April, no TMC goons will be able to harm you in any way.
"800 companies deployed by EC"
"TMC workers should STAY INDOORS on April 23, or after May 5, they’ll be PICKED UP one by one. Our workers were harassed from 2013-21"
சவுக்கு மீடியாவின் உரிமையாளரான @SavukkuOfficial சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று 13.04.2026 காலமானார் .அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்...🥀💔
சவுக்கு சங்கர் அவர்களின் தாயாருடன் சில நாட்கள் பழகியது உண்டு தன் மகனை எப்படி பா��்ப்பாரோ அப்படித்தான் எங்களையும் பார்த்துக் கொள்வார். ஆனால் காலையும் மாலையும் காவல் நிலையம் சென்று கையொப்பம் இட வேண்டும் என்ற நீதிமன்ற கட்டுப்பாட்டால் அவரது இறப்பு கூட என்னால் செல்ல முடியவில்லை என்பது என் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டது.💔